குறிச்சொற்கள் கிளம்புதல்
குறிச்சொல்: கிளம்புதல்
கிளம்புதல் -ஒரு கடிதம்
அன்புடன் ஆசிரியருக்கு
எழுந்து அமர்ந்திருக்கிறேன். இன்னும் அண்ணனோ அம்மாவோ அப்பாவோ எழுந்திருக்கவில்லை. கிருட்டிகள் (சீவிடுகள்?) இன்னும் உயரழுத்த மின் கம்பியின் ஒலியை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரேயொரு நார்த்தங்குருவி தொடர்ந்து தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது....