குறிச்சொற்கள் கிருபை

குறிச்சொல்: கிருபை

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 70

பகுதி 15 : யானை அடி - 1 துரியோதனன் தன் உள்கூடத்தில் சாய்ந்த பீதர்நாட்டுப்பீடத்தில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் கட்டிக்கொண்டிருந்தான். அவனெதிரே சிறியபீடத்தில் வரைபடத்தை விரித்துப்போட்டு கர்ணன் கூர்ந்து நோக்க அருகே துச்சாதனன்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி முதியசேடி கிரிஜை அருகே வந்து வணங்கி நின்றதை சிவை திரும்பிப்பார்த்தாள். பலவருடங்களாவே அவள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. கேட்கவேண்டியவற்றை எல்லாம் விழிகளாலேயே கேட்பாள். சொல்லவேண்டியவற்றை சைகைகளாலும் ஒற்றைச்சொற்களாலும் அறிவிப்பாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 65

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தின் வடக்குமூலையில் தனியாக இணைத்துக்கட்டப்பட்ட தன் சிறிய அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்து அப்பால் யானைகள் நீராடச்செல்வதை சிவை நோக்கியிருந்தாள். அணிகளற்ற கரியயானைகள் தங்கள் கனத்த சங்கிலிகளை...

‘வெண்முரசு’- நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 33

பகுதி ஆறு : தீச்சாரல் பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் முன்னால் இருந்த காஞ்சனம் முழங்குவது அத்தனை சூதர்குலப் பணியாளர்களும் எழுந்தாகவேண்டுமென்பதற்கான அறிவிப்பு. அதை மூலாதாரத்தின் முதல் விழிப்பு என்றும், பொன்னிறச் சூரியஒளியின் ஒலிவடிவம் என்றும், அஸ்தினபுரியின்...