குறிச்சொற்கள் கிரந்திகன்
குறிச்சொல்: கிரந்திகன்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89
88. அரியணையமைதல்
உத்தரன் அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குச் சென்றதுமே “நான் சற்று இளைப்பாறவேண்டும்” என்றான். அவனுடன் வந்த படைத்தலைவன் சங்காரகன் “இளவரசே, நமக்கு பொழுதில்லை. குடியவை கூடிவிட்டிருக்கிறது. சாளரங்கள் வழியாக நம் மக்கள்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64
63. களம்நிறைத்தல்
காலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63
62. மற்களம்
ஆபர் குங்கனின் அறை முன் நின்று தொண்டையை செருமினார். குங்கன் எழுந்து வந்து கதவைத் திறந்து அவரைக் கண்டதும் தலைவணங்கி “தாங்களா? சொல் அனுப்பியிருந்தால் வந்திருப்பேனே?” என்றான். “இளவரசர் இங்கிருக்கிறாரா?” என்றார்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62
61. இளவேனில் வருகை
“குருதித் தூய்மையை சொல்லிக்கொள்ளும் எக்குலமும் தன் தொடக்கத்தை திரும்பிப்பார்ப்பதை விரும்புவதில்லை என்ற முன்வரியுடன் எந்த அரசகுலத்தையும் ஆய்வதே என் வழக்கம்” என்றார் திரயம்பகர். “தொன்மையான ஆரிய அரசகுடிகளில் ஒன்றான கேகயம்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46
45. நீர்ப் பசுஞ்சோலை
சோலைத்தழைப்புக்கு மேல் எழுந்துநின்ற தேவதாருவின் உச்சிக்கவட்டில் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் மடியில் வில்லையும் இடக்கையருகே அம்புத்தூளியையும் வைத்துக்கொண்டு கஜன் பின்உச்சிவெயில் நிறம் மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் அக்காவல்மாடம் மெல்ல ஆடியது. அவன்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43
42. சூரணங்கு
முக்தன் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கே அவனுக்காகக் காத்திருந்த உத்தரனின் அகத்தளக் காவலன் கஜன் ஓடி அருகே வந்து “மூத்தவரே, உங்களை உடனே அழைத்து வரும்படி இளவரசரின் ஆணை” என்றான். “என்னையா?”...