குறிச்சொற்கள் காளிகன்
குறிச்சொல்: காளிகன்
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85
கோல் விழுந்துகொண்டிருந்த முரசின் உட்பக்கமென முழங்கிக்கொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்திற்குள் கூப்பிய கைகளுடன் காளிகன் நுழைந்தான். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “அமைதி! இதோ வருகிறான் சூதன்! கேட்போம் அவனை!” என்றான். “அமைதி! அமைதி!”...