குறிச்சொற்கள் காலகீர்த்தி

குறிச்சொல்: காலகீர்த்தி

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41

பகுதி ஏழு : கலிங்கபுரி மூத்தயானையாகிய காலகீர்த்தி நோயுற்றிருப்பதாகவும் பீமன் அங்கே சென்றிருப்பதாகவும் மாலினி சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அவளிடம் கிருபரின் ஆயுதசாலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டதும் "வடக்குவாயிலுக்கு" என்றான். "இளவரசே..." என்றான்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன் உள்ளே மருத்துவச்சிகள் காந்தாரியை பார்த்துக்கொண்டிருக்கையில்தான் உளவுச்சேடியான சுபலை மெல்ல வந்து கதவருகே நின்றாள். சத்யசேனை திரும்பி அவளைப்பார்த்து ‘இரு’ என்று கை காட்டினாள். அவள் சற்றுநேரம் காத்திருந்துவிட்டு...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான ரதசாலைக்கு இருபக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் இருந்த கரியகற்களாலான சிற்றாலயத்தில் வழிபடப்படாத தெய்வமொன்று கோயில்கொண்டிருந்தது. கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இருவிழிகள் மட்டுமேயான...