குறிச்சொற்கள் கார்ட்டூன் கலை
குறிச்சொல்: கார்ட்டூன் கலை
நேரா நிர்வாகம்
"சொன்ன நேரத்திலே, சொன்ன பணத்திலே வேலையை முடிச்சிட்டேன்”
“ஜாஸ்தியா குடுத்துட்டோமோ?”
என்னிடம் பலர் நேரில் கேட்கும் கேள்வி ‘நேரமேலாண்மை’ பற்றியது. அது ஒருவகை ஆணாதிக்கச் சொல்லாடல் என்பது என் எண்ணம். நேரம் அப்படியெல்லாம் நம் சொல்லும்பேச்சை...
நிர்வாகம்
“ஊழியர்களை பார்த்து குரைப்பது, உறுமுவது, முனகுவது எல்லாம் சரிதான். ஆனால் பூனையைப்பார்த்ததும் நீங்கள் துரத்த ஆரம்பிப்பதுதான் பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது”
லோகிததாஸிடம் இதைப் பார்த்திருக்கிறேன், நிர்வாகவியலில் முக்கியமான நிலைபதறாமை. அதை ஸ்திதபிரதிக்ஞை என்று பேராயர்...
இலக்கியம்!!!
"என்னை இளைச்சிட்டே?
அப்பெண்டிக்ஸை வெட்டி வீசிட்டாங்க”
இலக்கியம் பற்றிய பழைய ஜோக். அக்கால விமர்சகர் ஒருவர் திருவனந்தபுரம் காலேஜில் பேசி முடித்ததும் ஒரு மாணவன் கேட்டான். “வளவள பேச்செல்லாம் வேண்டாம். இலக்கியத்தை எப்படி புரிந்துகொள்வது? அதைச்...
ஏர்போர்ட்!
"மலிவான விமானம்னு சொன்னோமே. விமானத்தை இப்பல்லாம் நிப்பாட்டுறதில்லை. தாழ்வா பறந்துட்டு அப்டியே மேலே போயிடுவோம். இறங்கிருங்க”
நாற்பதாண்டுகளுக்கு முன் என்னுடைய இருபது வயதில் ஒரு சோதிடர் நான் டவுன் பஸ்ஸில் செல்வதுபோல விமானங்களில் அலைந்து...
விற்பனை!
"நீங்க எங்களோட ஞாபகசக்தி வளர்ச்சிப் பயிற்சியிலே பங்குபெற்று பயனடைய முடியும்னு நினைக்கிறீர்களா? தயவுசெஞ்சு எண் 3526273939017394726384072549190 ஐ அழுத்தவும்”
நான் வாசித்த சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று இது. அமெரிக்காவில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு ஏஜென்ஸிகள்...
விளம்பரம்
“ஒரு நல்ல சேல்ஸ்மேன் கஸ்டமரோட விருப்பத்தை நிறைவேத்திவைக்கணும். நீ இப்பவே வெளியே போகணும்னு நான் விரும்பறேன்”
கோபால் பல்பொடிதான் விளம்பரம் என்றாலே என் நினைவுக்கு வருவது. அன்றெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாவனத்தின் இடைவிடாத...
’சயன்டிஸ்ட்!’
'இந்த இடத்தை நீங்க இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்’
நான் முதலில் கண்ட ‘சயண்டிஸ்டுகள்’ இருவர். ஒருவர் உலகம்சுற்றும் வாலிபன் சினிமாவில் வரும் விஞ்ஞானி முருகன். அவர் உலகையே அழிக்கும் அணுகுண்டை தன் சட்டைப்பையிலேயே வைத்திருக்கிறார்....
தொழில்நுட்பம்
”உங்க எக்ஸ்ரேயிலே விலாவெலும்பு உடைஞ்சது தெரிஞ்சது. ஃபோட்டோஷாப்லே அதை ஒட்டி சரிபண்ணிட்டோம்”
நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில்.எங்களூரில் தொழில்நுட்பமும் சாத்தானும் இணையாகக் கருதப்பட்டன. பூச்சிமருந்து அடிக்கும்போது அந்த பம்பை தரையில் வைத்த அந்தோணி அது...
மெய்ஞானம் டாட் காம்
”பிரிஸ்கிரிப்ஷன் எழுதி தாறேன். தினசரி மூணுவேளை சாப்பாட்டுக்கு பின்னாடி அஞ்சு நிமிசம் சந்தோஷமா இருக்கணும், அதான்”
தமிழகத்தின் ஆன்மிகவிவாதங்களை கூர்ந்து கவனித்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் மெய்ஞானம் என்பது ஒரு மேற்கோளாகவே இருக்கும் என்பதுதான்....
மனைவி!
“உனக்கு உன் வேலைதான் முக்கியம்னு தெரியும். ஹாபியா என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்ல?”
உலகம் முழுக்க எழுதப்படும் நகைச்சுவைகளில் பெரும்பாலானவை கணவன் மனைவி நகைச்சுவைகள் என்றுதான் நினைக்கிறேன். கணவன் சோம்பேறி, மணவாழ்க்கையில் மாட்டிக்கொண்டவன், கஞ்சன். மனைவி...