குறிச்சொற்கள் காமரூபம்
குறிச்சொல்: காமரூபம்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73
பீதர்நாட்டு வணிகர்களுடன் மகாநாகம் வந்து காமரூபம் வழியாக இமயமலையடுக்குகளுக்குமேல் ஏறிய அர்ஜுனன் அங்குதான் வெண்சுடர் கின்னரர்களின் உச்சிநிலம் குறித்து கேட்டறிந்தான். பீதவணிகர் ஆண்டுதோறும் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே அத்திரிகள் சுமக்கும் வணிகப்பொருட்களுடன் மலையடுக்குகள்மேல் ஏறிச்சென்று...
சூரியதிசைப் பயணம் – 2
காலை நான்குமணிக்கே விடிந்துவிட்டது. பறவைக்கூச்சல் கேட்டு வெளியே பார்த்தால் அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னால் பிரம்மாண்டமாக பிரம்மபுத்திரா ஓடிக்கொண்டிருந்தது. தமிழகக் கண்ணுக்கு அது ஒர் ஆறு என்றே தோன்றாது. ஏரி என்றே தோன்றும்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54
பகுதி பதினொன்று : முதற்களம்
அனகை மெல்ல வாயிலில் வந்து நின்றபோது குந்தி ஆடியிலேயே அதைக்கண்டு திரும்பி நோக்கி தலையசைத்தாள். காதிலணிந்திருந்த குழையின் ஆணியைப் பொருத்தியபடி அவள் ஆடியிலேயே அனகையின் விழிகளை சந்தித்தாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3
பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்
கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல்...