குறிச்சொற்கள் காமம்
குறிச்சொல்: காமம்
எம்.டி.எம் விளக்கம்
நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் ‘காமமும் சாத்வீகமும்’ என்ற பதிவில் என்னுடைய தொடர்புடையதும் தொடர்பற்றதுமான மூன்று டிவீட்டுகளை ஒன்றிணைத்து வாசகர் அனுப்பிய கடிதமொன்றிற்கு பதிலளித்திருப்பதை வாசித்தேன். அதில் உங்கள் கட்டுரைக்கு தொடர்புடையது முதல் ஆற்றல்...
காமமும் சாத்வீகமும்
ஜெ,
உங்கள் நண்பர் எம்.டி.முத்துக்குமார சாமி இப்படி எழுதியிருந்தார்
ஜெயமோகனின் இந்தக் கட்டுரை ('முதலாற்றல்' http://www.jeyamohan.in/?p=5239 ) சாத்வீகத்தை முதலாற்றலாக அடையாளம் காணத் தவறுகிறது. சாத்வீகத்தின் ஆற்றலை பரிசோதிப்பதையே கலையும் வாழ்வுமாய் கொண்டவனுக்கு அந்தரங்கங்கள் ஏது?...
காந்தி காமம் ஓஷோ
ஓஷோ தன் உரைகளில் மனதின் இரட்டை நிலைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் காந்தியை இழுக்கிறார் என்றே தோன்றுகிறது. மனம் நிச்சயமாக ஒருவழிப்பாதை இல்லை என்று ஏராளமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பழமைவாத ஒழுக்கம் என்பது எப்பொழுதும்...
ஆலயங்களில் காமம்
அன்புள்ள அய்யா,
கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்? கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா...
ஜெயமோகனின் காடு:கரு. ஆறுமுகத்தமிழன்
காமம் காமம் என்ப; காமம்,
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே
என்ற குறுந்தொகைப் (204 - குறிஞ்சித் திணை - மிளைப் பெருங்கந்தன்) பாட்டு...