குறிச்சொற்கள் காந்தி
குறிச்சொல்: காந்தி
காந்தியின் திமிர்
நண்பர்களே,
என்னுடைய நண்பர் வெங்கடரமணன் கனடாவில் ஒரு லேஸர் விஞ்ஞானியாக இருக்கிறார். தமிழில் சில அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பதினைந்தாண்டுகளுக்கு முன்பு அவர் கணிப்பொறிசார்ந்த ஒரு சொல்லாட்சியை உருவாக்கினார் - கொந்தர். 'Hacker'...
பூனா ஒப்பந்தம் – சில உண்மைகள் – அ.அண்ணாமலை
தன்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒளிவும் மறைவும் இல்லாமல் வாழ்ந்த காந்தியடிகளைப் பற்றியும் அவர் தலைமையில் நடந்த மாபெரும் சமுதாய மாற்றத்திற்கான முயற்சிகளையும் மறைக்க தொடர்ந்து விவாதித்திக் கொண்டிருக்கிறார்கள். சமூகப் பிரச்சனையை அரசியல்...
அய்யன்காளி, வைக்கம்
வைக்கமும் காந்தியும் 1
வைக்கமும் காந்தியும் 2
அன்புள்ள ஜெ,
வைக்கம் போராட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. நான் இன்னும் அதியமானின் புத்தகத்தை படிக்கவில்லை (புத்தகம் என்னிடம் இருக்கிறது). நிர்மால்யாவின் 'மகாத்மா அய்யன்காளி' புத்தமும் இருக்கிறது....
வைக்கம் ,காந்தி, அய்யன்காளி
வைக்கமும் காந்தியும் 1
வைக்கமும் காந்தியும் 2
அன்புள்ள ஜெ,
வைக்கம் போராட்டம் சார்ந்து காந்தி எழுதிய கடிதங்களை தொகுத்து கிண்டிலில் தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.
காந்தியின் இந்த கடிதங்கள் இதுபற்றி நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நிரூபிக்கின்றன.
வைக்கம்...
காந்தியின் உணவு பரிந்துரை
ஆசிரியருக்கு,
காந்தியின் உணவுப் பழக்க பரிந்துரை மிக சுவாரஸ்யமானது, கூறிய அவதானிப்புகளை கொண்டது. சமீபத்தில் கச்சித்தமான எளிமையான மொழியில் எழுதப்பட்ட இவ்வளவு வசீகரமான ஒரு கட்டுரையை நான் படித்ததில்லை, ஆகவே உடனே மொழி பெயர்த்தேன். அதை கீழே...
ஆயிரங்கால்களில் ஊர்வது
அன்புள்ள அப்பா,
என் பெயர் பொன்மணி, சொந்த ஊர் மதுரை, தற்போது குக்கூ காட்டுப்பள்ளியில் இருக்கிறேன். என் அண்ணன் பெயர் அருண்குமார், பாசமலர் அண்ணன் தங்கை போல நல்ல பாசம் எங்களுக்கு. பால்ய வயதில்...
பாரதியும் கனவுகளும்
வணக்கம் ஜெ
பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம்....
ஆலயம், காந்தி -இருகேள்விகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒரு கேள்வி, நானும் என் 2 நண்பர்களும் நேற்று த்ரிசூர் வடக்குநாதன் ஆலயம் சென்றோம். ஆலயம் வாசலில் ஹிந்து அல்லாதவற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்னும் அறிவிப்பு பலகையை...
ஐரோப்பாக்கள்
ஜெயமோகன்,
பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை...
பிறனரசியல், பிரிவினையரசியல்
அன்புள்ள ஆசிரியருக்கு,
இன்றைய தி இந்து நடுப்பக்க கட்டுரை கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது. ’தேசப்பிரிவினைக்கு இன்றும் வட்டி கொடுக்றோம்’ தேசப்பிரிவினையில் ஆரம்பித்து இன்றைய பிரச்னை வரை விளக்கியுள்ளார். நீங்கள் கூறியதுபோல நமக்கு எப்போதும் நாம்x...