குறிச்சொற்கள் காத்யாயனர்
குறிச்சொல்: காத்யாயனர்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30
பிருஹதாரண்யகத்தை நோக்கிச் சென்ற பாதை மரப்பட்டைகளும் கற்பாளங்களும் பதிக்கப்பட்ட வண்டித்தடமாக இருந்தது. “ஒரு வேதக்காட்டுக்கு வண்டித்தடம் இருப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்று தருமன் சொன்னார். “ஆம், இக்காடு மட்டுமே அவ்வாறு அரசர்களால் முற்றிலும்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
மூன்றாம்காடு : துவைதம்
காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
சௌனகர் சொல்லிவிட்டு கைகூப்பியபடி அமர்ந்ததும் அவையில் முழுமையான அமைதி நிலவியது. காத்யாயனரும் மாணவர்களும் தங்களுக்குள் எழுந்த அஸ்தினபுரியிலேயே நெடுநேரம் இருந்தனர். தௌம்யர் “அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி இரவு கருமைகொண்ட பின்னரே கங்கைக்கரையை அடைந்தோம். அங்கே ஒரு...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 4
அவைநிகழ்வை சௌனகர் சொல்லி முடித்ததும் நெடுநேரம் அமைதி நிலவியது. பெருமூச்சுகளும் மெல்லிய தொண்டைக்கமறல்களும் ஒலித்து அடங்கின. நள்ளிரவாகிவிட்டதை இருளின் ஒலிமாறுபாடே உணர்த்தியது. தௌம்யர் “ஆம், இவ்வண்ணம் நிகழ்ந்தது” என்று தனக்குத்தானே என மெல்லியகுரலில்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
இரண்டாம் காடு : சுனகம்
இமயத்தின் சரிவில் சௌனி என்னும் பெயர்கொண்ட சிற்றாற்றின் இரு கரைகளிலும் செறிந்திருந்த அடர்காடு சுனகவனம் என்று அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் அங்கே மதமெழுந்த பெருங்கோட்டுக் களிறுகளைக்கூட படைசூழ்கை அமைத்து தாக்கி...