குறிச்சொற்கள் கவிதை
குறிச்சொல்: கவிதை
பின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்
பின் தொடரும் நிழலின் குரல் - வாங்க
எந்த ஒரு அமைப்பிலும், சமூகம், மதம், அரசியல் என எங்கு எடுத்துக் கொண்டாலும், அது வளர்ந்தபிறகு, மனிதாபிமானம் விலக்கிய பார்வை ஒன்று அதில் குடிகொண்டு விடுகிறது....
தேவதேவனின் கவிதையுலகம்
தேவதேவன் கவிதைகள் வாங்க
தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. முற்றிலும் ஆரவாரமற்ற, எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த, இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார். ஆரம்பப்...
மலரிலிருந்து மணத்துக்கு…
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற...
முதற்சுவை
அம்மாவுக்கு நல்ல குரல், ஆனால் பாட்டு பாடுவதில்லை. கவிதைகள்தான் மெல்லிய ராகத்துடன் சொல்லுவாள். சம்ஸ்கிருத யாப்பை ஒட்டி மலையாளத்தில் கவிதை இலக்கணம் அமைந்தபோது சம்ஸ்கிருதத்தில் உள்ள சந்தங்களும் கவிதையில் குடியேறின. அனுஷ்டுப்பு சந்தத்தில்தான்...
உலகெலாம்…
சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர் பட்டி மன்ற கேசட் ஒன்றைப் போட்டார். துளித் துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலைத் தொடர்ந்து பதினைந்து நிமிடம் கேட்டது அப்போது...
இறைவிருப்பம்
கவிஞர் வயலார் ராமவர்மா குருவாயூர் கோவில் மேற்குவாசல்முன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிகரெட் பற்றவைத்து இழுத்து புகைவிட்டு குருவாயூரப்பனைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதைக்கண்டு காவலாள் ஓடிவந்தார். ''அய்யோ சார், இங்கே புகைபிடிக்கக் கூடாது...அபச்சாரம்...பாவம்''....
மறுபக்கத்தின் குரல்கள்
1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும்...
’தீட்டு ’
கனிமொழி கருணாநிதியின் 'தீண்டாமை' கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை".
இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம்...
அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்
தமிழ்நாட்டுக் கவிதைகளையும் ஈழக்கவிதைகளையும் ஒப்பிட்டு பேசும் சந்தர்ப்பம் அடிக்கடி அமைவதுண்டு, பெரும்பாலும் மேடையில் கேள்வி-பதில் உரையாடல்களின்போது. முக்கியமான வேறுபாடாக எவருக்கும் கண்ணில்படுவது நடைதான். தமிழ்நாட்டுக் கவிதைகள் கவிதைகள் செறிவான உள்ளழுத்தம் கொண்ட துண்டுபட்ட...
நிழலில்லாத மனிதன்
பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவிடம் கேட்டார். குரு சொன்னார். ’காம,குரோத,மோகங்களால் ஆனது...