குறிச்சொற்கள் கலைதிகழ் காஞ்சி
குறிச்சொல்: கலைதிகழ் காஞ்சி
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 15
பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
காலகம் என்னும் அடர்வனத்தின் நடுவே இருந்த ஸ்தூனகர்ணனின் பதிட்டையின் மேல் இளமழையும் அருவிச்சிதர்களும் சேர்ந்து பெய்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழைசெறிந்து காலடியில் இருளைத்தேக்கிவைத்திருந்தன. மழைக்காலத்தில்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 14
பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
எட்டு ரதங்களிலும் பன்னிரு கூண்டுவண்டிகளிலுமாக அஸ்தினபுரியில் இருந்து கிளம்பி கங்கைப்படித்துறையில் நான்கு படகுகளில் ஏறிக்கொண்டு வடக்காகச் சென்ற கானாடல்குழுவினர் பெரிய ஆலமரமொன்று வேர்களையும் விழுதுகளையும் நீரில்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13
பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
சஞ்சயன் கைபற்றி திருதராஷ்டிரர் புஷ்பகோஷ்டத்து வாயிலில் தோன்றியதும் வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி வேல்தாழ்த்தி விலகினர். சௌனகர் அருகே சென்று "வணங்குகிறேன் அரசே" என்றார். திருதராஷ்டிரர் அவரை...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12
பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
காஞ்சி நகர்ப்புறத்தின் கூத்தர் குடில்களுக்கு முன்னால் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் மல்லாந்து கிடந்து வானிலூர்ந்த நிலவை நோக்கிக்கொண்டிருந்த இளநாகனின் அருகே மென்மண்ணில் உடல்பதித்து படுத்து கூத்தன் கௌசிக...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 11
பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
புகாரிலிருந்து கிளம்பிய உமணர்களின் அம்பியிலேறி திருவரங்கம் வந்து அங்கே விண்ணளந்தோன் புகழ்பாடி ஊர்கள் தோறும் அலையும் வரிப்பாணருடன் இணைந்து முந்நீர் காவிரி நெடுநிலம் கடந்தான் இளநாகன். எரியாடிய...