குறிச்சொற்கள் கலிங்கபுரி
குறிச்சொல்: கலிங்கபுரி
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48
பகுதி ஏழு : கலிங்கபுரி
"கலிங்கர்களுக்கு முன் இந்நகருக்கு கூர்மபுரி என்று பெயர்" என்றார் சூதரான அருணர். "கூர்மகுலத்து மன்னர்கள் நூற்றுவர் இந்நகரை ஆண்டிருப்பதாக இங்குள்ள காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் சொல்கிறார்கள். அவர்களின் மொழியில்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47
பகுதி ஏழு : கலிங்கபுரி
அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட உவகையை அர்ஜுனன் வியப்புடன் அறிந்தான். அந்நகரம் ஒருபோதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. மிக இளமையில் அன்னையுடன் அந்த நகரின் கோட்டைவாயிலைக் கடந்து உள்ளே...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46
பகுதி ஏழு : கலிங்கபுரி
யானை ஒன்று பிறையம்பால் மத்தகம் பிளக்கப்பட்டு இறந்து கிடப்பதை அர்ஜுனன் கண்டான். அது ஒரு படுகளம். குருதி தெறித்த கவசக்கால்கள் சூழ்ந்து நின்றிருக்க அப்பால் அப்போதும் நடந்துகொண்டிருந்த பெரும்போரின்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45
பகுதி ஏழு : கலிங்கபுரி
"புரவியின் முதுகில் 'அமர்க' என்னும் அழைப்பு அமர்ந்திருக்கிறது. யானையின் முதுகிலோ 'அமராதே' என்னும் அச்சுறுத்தல். குதிரைமேல் ஏறுவது கடினம், ஏறியமர்ந்தபின் அந்தப்பீடத்தை மானுட உடல் அறிந்துகொள்கிறது. ஒரேநாளில் குதிரை...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44
பகுதி ஏழு : கலிங்கபுரி
குடிலுக்கு முன் எரிந்த நெருப்பைச்சுற்றி மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்க நடுவே துரோணர் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவரது காலடியில் அஸ்வத்தாமன் அமர்ந்திருக்க அவர் பிரமதத்தை...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43
பகுதி ஏழு : கலிங்கபுரி
கங்கைக்கரை புல்வெளியில் குறுங்காட்டின் விளிம்பில் நின்றிருந்த சிறிய குதிரைக்கூட்டத்தை சுட்டிக்காட்டி துரோணர் சொன்னார் "மண்ணிலுள்ள உயிர்க்குலங்களை கடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் நுரை. உயிர்க்குலங்களை அனல் என்று...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42
பகுதி ஏழு : கலிங்கபுரி
"தந்தையும் தாயும் நம் பிறப்பால் நாமடையும் குருநாதர்கள். அனல், ஆத்மா, ஆசிரியன் மூவரும் நாம் கண்டடையவேண்டிய குருநாதர்கள். குருநாதர்கள் வழியாகவே ஞானம் முழுமையடையமுடியும். ஏனென்றால் மானுடஞானம் என்று ஒன்று...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41
பகுதி ஏழு : கலிங்கபுரி
மூத்தயானையாகிய காலகீர்த்தி நோயுற்றிருப்பதாகவும் பீமன் அங்கே சென்றிருப்பதாகவும் மாலினி சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அவளிடம் கிருபரின் ஆயுதசாலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டதும் "வடக்குவாயிலுக்கு" என்றான். "இளவரசே..." என்றான்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40
பகுதி ஏழு : கலிங்கபுரி
அர்ஜுனன் அரண்மனைக்கட்டடங்களின் நடுவில் சென்ற கல்வேயப்பட்ட பாதையில் ஓடி மடைப்பள்ளிகள் இருந்த பின்கட்டை நோக்கிச்சென்றான். சரிந்து சென்ற நிலத்தில் படிகளை அமைப்பதற்குப்பதிலாக சுழன்றுசெல்லும்படி பாதையை அமைத்திருந்தார்கள். கீழே மரக்கூரையிடப்பட்ட...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39
பகுதி ஏழு : கலிங்கபுரி
பயிற்சிக்களம் புகுவதற்கான ஆடையுடன் அர்ஜுனன் கூடத்தில் வந்து காத்து நின்றபோது மாலினி "வில்வித்தையில் இனி தங்களுக்கு யார் பயிற்சியளிக்க முடியும் இளவரசே? பாவம் கிருபர், அவர் தங்களைப்பார்த்து திகைத்துப்போயிருக்கிறார்"...