குறிச்சொற்கள் கலிகர்
குறிச்சொல்: கலிகர்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
யக்ஷவனத்திலிருந்து வில்லுடன் கிளம்பிய அர்ஜுனன் எங்கும் நில்லாமல் புரவிகளிலும் படகுகளிலுமாக பயணம்செய்து மூன்றாம்நாளே சப்தஃபலத்தை சென்றடைந்தான். அச்சிற்றூரைச்சுற்றி மண்குவித்து எழுப்பப்பட்டிருந்த சிறியகோட்டைவாயிலில் அவனை காவலர்தலைவன் சதமன் தடுத்தான். சதமனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் திகைப்புடன்...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
இளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 4
அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 68
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 3
”பிருஹத்சேனர் மண்ணாளும் விழைவு கொண்டிருந்தாலும் மன்னருக்குரிய எவ்வியல்பும் கொண்டவரல்ல. முடிசூடிய மறுநாள் அவர் வீணையுடன் மகளிர் அறையில் புகுந்தார் என்றும் பின்னர் மகதத்தின் நிலைப்படைத்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3
பகுதி ஒன்று : மாமதுரை
"விரிகடல் சூழ்ந்த தென்னிலமாளும் நிகரில் கொற்றத்து நிலைபுகழ் செழியனே கேள்! இமயப்பனிமலை முதல் தென்திசை விரிநீர் வெளிவரை பரந்துள்ள பாரதவர்ஷத்தின் பெரும்புகழ் நகரமான அஸ்தினபுரியின் கதையைச் சொல்கிறேன்"...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 2
பகுதி ஒன்று : மாமதுரை
மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் "மேலும்" என்று கேட்டபோது எதிரே இருந்த கற்சிலை புன்னகைத்தது. ஈதென்ன கற்சிலைக்கு வண்ண உடை என கலுழ்ந்து மூக்கைச் சிந்தியபின்...