குறிச்சொற்கள் கலாச்சாரம்
குறிச்சொல்: கலாச்சாரம்
நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?
ஜெ
எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை தயக்கத்துடன்தான் சொல்கிறேன் - அந்த தெருக்கூத்துகள் எல்லாம் உலக மகா போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி...
கண்ணீரும் கதைகளும்
சார்,
வணக்கம். தங்களது மதிப்புமிக்க நேரத்தை அறிந்து கொள்கிறேன்.ஆகையால் மிகுந்த தயக்கத்திற்கு பிறகே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் அறம் கதையை படித்து நான் ஒரு அரை மணிநேரம் அழுதிருப்பேன்.நான்...
ஈரம்
மாயாண்டிக்கொத்தன் ஊரில் இருந்து 'மெறாசுக்கு' வண்டி ஏறியது பிழைப்புதேடித்தான். ஊரிலே மூன்றுதலைமுறையாக அவனது முன்னோர்கள்தான் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். சின்னச்சின்ன வீடுகளில் குழந்தைகள் பிறந்து திண்ணைகளில் சிறுநீர் கழித்து விளையாடி வளர்ந்து திருமணம் செய்துகொண்டு...
மந்திர மாம்பழம்
''சாவான பாவம் மேலே
வாழ்வெனக்கு வந்ததடீ
நோவான நோவெடுத்து
நொந்துமனம் வாடுறண்டீ''
நான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன்
அவர் விசித்திரமான...
அள்ளிப் பதுக்கும் பண்பாடு
வணக்கம் ஜெயமோகன்,
நம் கலாச்சாரம் குறித்த சில கேள்விகள்! மதிப்பிற்குரிய ஜெயமோகன், நான் தங்களின் இரண்டாம் நாவலான கன்னியாகுமரி வெளி வந்த பொழுதுகளிலிருந்து தங்கள் எழுத்தை வாசித்து வருகிறேன் (எட்டு வருடங்கள் இருக்குமா?).உங்களை...
புண்படுத்தாத நகைச்சுவை என்பது…
அன்புள்ள ஜெமோ
நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். நல்ல நகைச்சுவை என்பது எவரையும் கிண்டல்செய்யாததாக இருக்க வேன்டும். எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது....
கெட்டவார்த்தைகள்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
அன்புள்ள ஜெ. வணக்கம் ...
பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக...
நீரும் நெறியும்
பேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ''ஞாற்றடி பெருக்கியாச்சா?''என்றேன்.''வெள்ளம் வரல்லேல்லா?''என்றார். ''விடல்லியோ?'' ''விட்டு பத்துநாளாச்சு...வந்துசேரணுமே''...
நூலகம் எனும் அன்னை
அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த...
நமது கட்டிடங்கள்
நம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது
உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு...