குறிச்சொற்கள் கலாசாரம்
குறிச்சொல்: கலாசாரம்
’தீட்டு ’
கனிமொழி கருணாநிதியின் 'தீண்டாமை' கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை".
இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம்...
நாராயண குரு எனும் இயக்கம் -1
நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் 'கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி' என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும்...
பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?
நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ''என் பெண் வருகிறாள்'' என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும்....
தேர்வு – ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் தளத்தில் தேர்வு கட்டுரை படித்தேன், மிகவும் சரியான விதத்தில் உங்கள் மகனுக்கு இருந்த பிரச்சினையை புரிந்துகொண்டு அவரை சரியான பாதையில் திருப்பிவிட்டீர்கள். ஆனால் நம் சராசரி தமிழ் குடும்பச்சூழலிலும், கல்விச்சூழலிலும்...
கதிர்காமம்- ஒரு பாடல்
எமது நாட்டுப் பக்திப்பாடல் ஒன்று.பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளரும் எனது தங்கை (அம்மாவின் தங்கையின் மகள்) எனக்கு புத்தாண்டுப்பரிசாக YouTube இல் பதிவேற்றி அனுப்பி வைத்த பாடல்.
http://www.youtube.com/watch?v=bzeIKxwJC24&feature=youtu.be
கதிர்காமம் மிகவும் புராதனமான முருகன் கோவில்.இலங்கையின்...
நீர் பங்கீடு
'வெள்ளிமலை மக்கள் அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும், மாவட்ட ஆட்சித்தலைவர் விண்ணப்பம்' என்று ஒரு செய்தி படித்தேன். வெள்ளிமலை ஊரைச்சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
''அந்த பணி போய் பள்ளீல...
சிற்பப் படுகொலைகள்…
'சுத்திகரிப்பு' என்பதற்கு 'அழித்தொழிப்பு' என்று பெயர் உண்டு என்று · பாஸிஸம் கற்பித்தது. சமீபத்தில் கவிஞர் சேரனுடன் திருவட்டாறு கோயிலுக்குச் சென்றிருந்தபோது அதை நினைவுகூர்ந்தேன். திருவட்டாறு கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. மகாகும்பாபிஷேகம்...
ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக...