குறிச்சொற்கள் கருணர்
குறிச்சொல்: கருணர்
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65
ஏழு : துளியிருள் - 19
அஸ்தினபுரியின் கோட்டை கரிய கடல்அலை உறைந்ததுபோல தெரியத்தொடங்கியது. அதன் உச்சிமாடங்களில் அமைந்திருந்த முரசுகளில் ஒன்றின் தோல்வட்டத்தில் பட்ட காலையொளி அவர்கள் கண்களை வெட்டிச்சென்றது. முற்ற முகப்பில் முகபடாம் அணிந்து...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 64
ஏழு : துளியிருள் – 18
சுருதசேனன் கங்கைப்பெருக்கின் எதிர்த்திசையில் எட்டு பாய்களை விரித்து அலைகளில் ஏறியமைந்து சென்றுகொண்டிருந்த அரசப்பெரும்படகின் சற்றே தாழ்ந்த முதன்மை அறையை நோக்கி மரப்படிகளில் இறங்கிச்சென்று விரற்கடை அளவுக்குத் திறந்திருந்த கதவருகே நின்றான். உள்ளே...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26
நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 4
அவை கலைந்து அனைவரும் எழுந்தனர். துருபதர் குந்திக்கும் அவைக்கும் வணக்கம் உரைத்தபின் கருணரை நோக்கி தன்னைத் தொடரும்படி கைகாட்டிவிட்டு அணுக்கனுடன் பக்கத்து அறைக்கு சென்றார். குந்தி...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29
இருள் பரவத்தொடங்கியதும் அச்சிற்றூரில் இருந்த அனைத்துக் குடில்களும் உருவழிந்து கரைந்து மறைந்தன. புழுதிக்காற்று அவற்றின் புற்கூரைகளை அலைத்த ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உச்சிவெயில் எழுந்த சற்றுநேரத்திலேயே சூரியன் நெடுமலைகளுக்கு அப்பால் இறங்கி மறைந்து...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6
முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக்...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5
அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4
அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டின் அழகிய காலையொன்றில் தொலைவில் மரம்செறிந்த காட்டுக்குள் ஒரு கங்காளத்தின் ஒலி கேட்கத் தொடங்கியது. அப்போது அங்கு வைதிகர் நீராடி எழுந்து புலரிக்கு நீரளித்து வணங்கிக்கொண்டிருந்தனர். பெண்டிர் அவர்களுக்கான...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3
இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77
பகுதி 16 : தொலைமுரசு - 2
சாத்யகி படகில் வேனில்மாளிகையை அடைந்தபோது பின்மதியம் ஆகியிருந்தது. குளிர்காலக்காற்று சூழ்ந்திருந்தாலும் படகின் அடியிலிருந்து கங்கையின் இளவெம்மை கலந்த ஆவி எழுந்துகொண்டிருந்தது. அவன் படகின் விளிம்பில் கால்வைத்து...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49
பகுதி 11 : முதற்தூது - 1
புலரிமுரசு எழுந்ததுமே காம்பில்யத்தின் அரண்மனைப் பெருமுற்றத்தில் ஏவலரும் காவலரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏவலர்கள் தோரணங்களையும் பாவட்டாக்களையும் இறுதியாகச் சீரமைத்துக்கொண்டிருக்க காவலர் முற்றத்தின் ஓரங்களில் படைக்கலங்களுடன் அணிவகுத்தனர். கருணர்...