குறிச்சொற்கள் கமல்
குறிச்சொல்: கமல்
கமல்- முடிவிலா முகங்கள்
கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஆடிக்கொண்டிருந்தார். உண்ணாயி வாரியர் எழுதிய கதகளி நாடகம், நளதமயந்தி. நளன் தமயந்திக்கு அன்னப்பறவையை தூதனுப்பும் காட்சி. அன்னத்தை மென்மையாக, மிகமிக மென்மையாக தொட்டு எடுக்கிறான். வருடுகிறான். இதயத்தோடு சேர்த்து...
‘வசவு’ம் பாபநாசமும்
தமிழில் சிறந்த நகைச்சுவைப் புனைவெழுத்துக்கள் குறைவு என்ற பேச்சு அடிக்கடி விவாதங்களில் வரும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்டுவது வசவு தளத்தைத்தான். அரசியல்கட்டுரை, கவிதை, கதை, இலக்கியவிசாரம் என்ற பெயர்களில் அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் தமிழின்...
கலைஞனின் உடல்
ஜெ
நான் முதன் முதலாக ஒரு தரமான பாடகரை நேரில் பாடக் கேட்டது ஊட்டியில் யுவன் பாடிய போதுதான். பின்னணி இசை இல்லை , முழுமையாக்கப் பட்ட கச்சிதம் இல்லை , பதிவு செய்யப்...
பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்
பாபனாசம் படப்பிடிப்பு நேற்று முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும்...
மலைச்சாரலில்…
இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று...
கமலும் ஜீயரும்
அன்புள்ள ஜெமோ
குமுதம் பேட்டியில் நீங்கள் கமலஹாசனின் நாத்திகமும் உங்கள் ஆத்திகமும் ஒன்றுதான் என்று சொல்லியிருந்தீர்கள்.
கீழே உள்ள படத்தைப்பாருங்கள். இதில் நான்குநேரில் ஜீயர் அருகே பவ்யமாக அமர்ந்திருப்பது அந்த நாத்திகர் கமலஹாசன் தான் .
உங்கள்...