குறிச்சொற்கள் கன்னட நாவல்

குறிச்சொல்: கன்னட நாவல்

‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’

  மறைந்த தஞ்சை பிரகாஷ் சொன்ன சம்பவம் இது. கொல்லூரில் இருந்து ஹாசன் நோக்கி குடும்பத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் இயல்பாக பேச்சு வளர்ந்தது....

யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’

  யு.ஆர். அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா அளவுக்கு மேலைநாடுகளில் புகழ்பெற்ற இந்திய நாவல்கள் குறைவு. காரணம் ஏ.கெ. ராமானுஜனின் சிறப்பான மொழியாக்கம். முதல் மொழியாக்கப்பதிப்பு அமெரிக்காவிலேயே வெளியானமை. பட்டாபி ராம ரெட்டி இயக்க, திரைக்கதையை ...

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

செவ்விலக்கியம் என்பதை பெரும்பாலும் கவிதைகளை வைத்துத்தான் மதிப்பிட்டு வருகிறோம். காரணம் செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழைமை தேவை; இலக்கிய வகைகளில் பழைமைச் செறிவுள்ள வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது. உரைநடைப் படைப்புகளைத் தனியாகப்...

வம்ச விருட்சம்

'வம்சவிருட்சம்' எஸ்.எல். பைரப்பா எழுதிய முக்கியமான கன்னட நாவல். அதன் திரைவடிவமும் முக்கியமானது. அதைப்பற்றி கோபி ராமமூர்த்தி எழுதிய பதிவு - வம்சவிருட்சா -கோபிராமமூர்த்தி