குறிச்சொற்கள் கனடா
குறிச்சொல்: கனடா
குமரகுருபரனுக்கு விருது
கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்
இலக்கியத்தோட்டம் விருதுகள்
கனடிய இலக்கியத் தோட்டத்தின் 2012-ம் ஆண்டுக்கான இலக்கியத் தோட்ட விருதுகள் ஜூன் 15-ம் ஆண்டு, டொராண்டோவில் நடைபெற்றது. விழாவில் நாஞ்சல் நாடனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பிற விருதுகளும் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்கள் விவரங்கள்:
புனைவு...
டொரொண்டோ படங்கள்
சி.என் டவர். ஒரு பிரம்மாண்டமான கான்கிரீட் தூண். மானுட முயற்சியின் சின்னம். மானுட முயற்சி சிலசமயம் வெற்று அகங்காரமாகவும் ஆகலாம்
காசா லோமா கோட்டைவீட்டின் தோட்டத்தில். ஒரு மத்தியகால பாகன் சிற்பம். ஒருவகை யாளி...
இயல்விழா, கிளம்புதல்
இன்று மாலை ஐந்தரை மணிக்கு நேராக இந்தியா திரும்புகிறேன்.. ஒருவழியாக போராடி, அபராதம் செலுத்தி, நேராக இந்தியா செல்லும் பயணச்சீட்டு எடுத்தேன். ஐரோப்பா பயணம் ரத்து செய்யப்பட்டது. 20 அன்று இரவு 12...
எஸ்.பொ
2004 டிசம்பரில் இந்தியாவை சுனாமி தாக்கி பேரழிவை உருவாக்கியது. அப்போது நான் நாகர்கோயிலில் இருந்தேன். தன் பிறந்தநாளை ஒட்டி சுந்தர ராமசாமி அவரது நண்பர்களை பார்க்கவிரும்பியதனால் முந்தைய நாள் அவரது வீட்டில் ஒர்...
பயணச்சிக்கல்கள்
நேற்று மதியம் வரை வீட்டில் இருந்தோம். என் பயணச்சீட்டில் ஒரு சிக்கல். நான் கனடா வருவதை உறுதிப்படுத்தியதும் அப்படியே ஐரோப்பாவுக்கும் செல்லலாமே என்ற எண்ணம் எழுந்தது. பயணச்சீட்டில் அதிக வேறுபாடு இல்லை என்பதே...
நயாகரா
நேற்று காலை இங்குள்ள நீல்கிரீஸ் ஓட்டலில் காலைச் சிற்றுண்டிக்காக அ.முத்துலிங்கம் தம்பதிகள் அழைத்திருந்தார்கள். தமிழ் நாட்டு உணவகம். நான் அங்கே பெப்பர் இட்லி என்ற புதிய உணவை சாப்பிட்டேன். பொரித்த இட்லி. நன்றாகவே...
ஒண்டேரியோ அருங்காட்சியகம்
நேற்றுக் காலை உஷா மதிவாணன் குடும்பத்துடன் ராயல் ஒண்டேரியோ மியூசியம் சென்றிருந்தோம்
. பொதுவாகப் பயணங்களில் நான் மிக விரும்புவதே அருங்காட்சியகங்களைத்தான். இந்திய அருங்காட்சியகங்கள் பலவற்றில் நெடுநேரம் செலவிட்டிருக்கிறேன்.
பொருட்களின் எண்ணிக்கையை முக்கியமாகக் கொண்டால்...
ஆயிரம் தீவுகள்
நேற்றுக் காலை ஒன்பது மணிக்குக் கிளம்பி டொரொண்டோவில் இருந்து மூன்றரை மணிநேரத் தொலைவில் இருக்கும் ஆயிரம் தீவுகள் என்ற இடத்தைப் பார்க்கச்சென்றோம். செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் இருக்கும் ஆற்றிடைக்குறைகளின் தொகுப்பு அது.
லட்சத்தீவுகள் போல...
வெல்லண்ட் கால்வாய்
நேற்றுக் காலை,அருகே உள்ள வெல்லாண்ட் கனால் என்ற கால்வாயைப் பார்க்கச்சென்றோம். பிரம்மாண்டமான செயற்கை ஓடை. செல்லும் வழியில் போர்ட் டல்ஹௌசி என்ற சிறிய மீன்பிடித்துறைமுகத்தைப் பார்த்தோம்.
டொரொண்டோவை ஒட்டியிருக்கும் ஒண்டோரியோ ஏரியைச் சுற்றிக்கொண்டு அந்தத்...