குறிச்சொற்கள் கனடா பயணம்

குறிச்சொல்: கனடா பயணம்

வந்து சேர்ந்தேன்

பதினொன்றாம் தேதி காலை 11.30 மணிக்கு, ஒருமணிநேரம் தாமதமாக, டொராண்டோ விமானநிலையம் வந்துசேர்ந்தேன். அ முத்துலிங்கம், செல்வம், ஆனந்த் உன்னத், உஷாமதிவாணன் விமானநிலையம் வந்து வரவேற்றனர். இனிய பயணம் என்றுதான் சொல்லவேண்டும். சென்னையில்...