குறிச்சொற்கள் கனகன்
குறிச்சொல்: கனகன்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89
பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 2
விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 68
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 4
கனகன் வேண்டுமென்றே காலடி ஓசை கேட்க வந்து “பேரவைக்குச் செல்ல பிதாமகர் வந்து இறங்கிவிட்டார். இடைநாழி வழியாக இங்கே வருகிறார்” என்றான். “இங்கா?” என்று திகைத்து...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46
பகுதி பத்து : மீள்பிறப்பு - 3
வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44
பகுதி பத்து : மீள்பிறப்பு - 1
அஸ்தினபுரியில் இருந்து கிளம்பும்போது தருமன் சிடுசிடுத்த முகத்துடன் ரதத்தில் ஏறிக்கொள்வதை அர்ஜுனன் பார்த்தான். குந்தியை அவன் பார்க்கவில்லை. அவள் மிகுந்த சினம் கொண்டிருப்பதாக மாலினி சொன்னாள்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34
பகுதி ஏழு : பூநாகம் - 4
விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33
பகுதி ஏழு : பூநாகம் - 3
விதுரர் புஷ்பகோஷ்டத்தை அடைந்ததும் விப்ரர் எழுந்து வந்து “அமைச்சரே, அரசர் தங்களை பலமுறை கேட்டுவிட்டார். சினம்கொண்டிருக்கிறார்” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் விதுரர். “அவரிடம் என்ன...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32
பகுதி ஏழு : பூநாகம் - 2
விதுரர் தருமனின் அரண்மனைக்கூடத்தில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தார். பீடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து சாளரம் வழியாக வெளியே நோக்கினார். அங்கே தெரிந்த சோலையில் ஒருகணமும் சிந்தை நிலைக்கவில்லை....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86
பகுதி பதினேழு : புதியகாடு
புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85
பகுதி பதினேழு : புதியகாடு
சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம்...