குறிச்சொற்கள் கதையும் திரைக்கதையும்
குறிச்சொல்: கதையும் திரைக்கதையும்
கதையும் திரைக்கதையும்
ஜெ,
சினிமாவுக்கு எழுதும்போது எழுத்தாளன் என்னும் நிறைவை அடைவதுண்டா? சினிமா சம்பந்தமான கேள்விகளை நீங்கள் விரும்புவதில்லை என்று தெரியும். இருந்தாலும் இது ஒரு சந்தேகமாகவே இருந்தது
சுப்ரமணியம். ஆர்
அன்புள்ள சுப்ரமணியம்,
விரும்புவதில்லை. என்னை சினிமா எழுத்தாளனாக அடையாளப்படுத்துபவர்கள்...