குறிச்சொற்கள் கதாநாயகி – நாவல்
குறிச்சொல்: கதாநாயகி – நாவல்
பேய், மனப்பிறழ்வு – கடிதம்
கதாநாயகி வாங்க
கதாநாயகி மின்னூல் வாங்க
ஜெயமோகனின் கதாநாயகி குறுநாவல் உளவியல் அம்சத்தையும் சமூக மாற்றத்தையும் ஒருங்கே சொல்கிறது. மிகத் தெளிவாக கதையிலேயே சொல்லப்படும் உருவெளிக் காட்சிகள் கதை நாயகனின் உளச்சிதைவு என்று கூறப்படுகிறது ஆனாலும்...
கதாநாயகி, கடிதம்
கதாநாயகி வாங்க
அன்புள்ள ஜெ
கதாநாயகி நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இணையத்தில் அது தொடராக வெளிவந்தபோது வாசித்தேன். ஆனால் அப்ப்போது அதை சரியாக வாசிக்க முடியவில்லை. வாசித்தேன் என்றாலும் அதன் வடிவம் என்...
கதாநாயகி
சென்ற மேமாதம் 7 ஆம்தேதி இரவு ஒன்பது மணிக்கு சாப்பிட்டுவிட்டு என் எழுத்தறைக்கு வந்தபின் இணையத்தில் எதையோ அளைந்துகொண்டிருந்தேன். தீவிரமான மனநிலை இல்லாமல், வெறும் பொழுதுபோக்காக எதையாவது வாசிப்பது அல்லது கடந்தகால...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 15
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
'கதா நாயகி' குறுநாவலுக்கு என் தளத்தில் எழுதிய வாசிப்பனுபவம்:
முதல் பார்வைக்கு இக்குறுநாவல் சிக்கலான, புதிர் போன்ற ஒரு அமைப்பு கொண்ட கதையாகத் தான் தோன்றியது. தொடர்ச்சியாக அனைத்து அத்தியாயங்களையும் ஒரே அமர்வில்...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 14
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
கதாநாயகி கதை பல்வேறு கோணங்களில் மிக நுட்பமாக வாசிக்கப்பட்டு வருவதை தளத்தில் வரும் கடிதங்கள் மூலம் அறிகிறோம். இன்னும் விரிவாக வாசிக்கப்படவேண்டிய பல்வேறு தளங்கள் அதில் உள்ளதையும் அறிவோம்.
பெண்களின் உலகை காட்டும் ...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 13
அன்புள்ள ஜெ
கதாநாயகி நாவலுக்கு பெண்கள் யாரும் எதிர்வினையாற்றவில்லை என்று எழுதியிருந்தீர்கள். வாசிக்க வாசிக்க அதற்கு மனதளவில் எதிர்வினையாற்றிக் கொண்டே இருந்தேன் தான். ஆனால் எழுதவேண்டுமென்று தோன்றவில்லை. இப்போதும் அப்ஜெக்டிவாக விமர்சனப்பூர்வமாக எதையும் எழுதமுடியுமா...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 12
அன்புநிறை ஜெ,
கதாநாயகி வாசித்து முடித்ததுமே எழுத எண்ணினேன். பத்து நாட்களாக வேறொரு மனநிலை. இன்றொரு முறை முழுவதுமாக மீள்வாசிப்பு செய்தேன்.
கதையின் முதல் வரியிலேயே சொல்லி விடுவது போல இது வளர்ந்து கொண்டே இருக்கும்...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 11
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு தமிழரசி எழுதுவது
புத்தகத்தை திறந்து நாம் புத்தக உலகத்துக்குள் நுழையும் போது புத்தக உலகத்திலிருந்ததை திறந்து வெளியே விடுகிறோம். நாம் உள்நுழைந்து வாழ்வதைப்போல வெளி வந்ததும் வாழ்கிறது. பரஸ்பர உரையாடல் நிகழ்ந்து...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 10
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நானும் நலம்
கதாநாயகி நாவலை இரண்டாம் முறை ஒரே வீச்சில் மீண்டும் வாசித்தபோதுதான் முழுமையாக பிடிகிடைத்தது.
ஒரு நல்ல நாவலென்பது உள்ளே மடிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய காகிதக்கலை போன்றது. இந்த நாவலின் மடிப்புக்களை விரித்து எடுக்கவேண்டியிருக்கிறது.
மெய்யன்...
கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 9
அன்புள்ள ஜெயமோகன்,
கதாநாயகி சிறுகதையைப்பற்றி வந்த கடிதங்கள் பெரும்பாலும் ஆண்களிடமிருந்தே வந்துள்ளது.இக்கதை முக்கியமாக எழுப்பி உள்ள பெண்களின் மன ஓட்டஙகளைப்பற்றி பெண் வாசகர்களின் மௌனம் வியப்பளிக்கிறது.
நெல்சன்
***
அன்புள்ள நெல்சன்
அது ஒரு நல்ல கேள்விதான். ஆனால் பெண்கள்...