குறிச்சொற்கள் கணிகர்
குறிச்சொல்: கணிகர்
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–86
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 5
மலையன் சொன்னான். நான் மலையேறி இறங்கி சௌம்யர் சொன்ன அடையாளங்களினூடாகs சென்று தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் சௌந்தர்யம், சௌம்யம் என...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–76
பகுதி ஏழு : நீர்புகுதல் - 5
யுதிஷ்டிரனுக்கும் சகுனிக்கும் இடையே நிகழ்ந்த அந்த நாற்களமாடலை சூதர்கள் பாரதவர்ஷமெங்கும் ஓயாது பாடிக்கொண்டிருந்தனர். நூறுநூறு முறை அதைப்பற்றிய வரிப்பாடல்களை, பழமொழிகளை, கவிதைகளை, பகடிகளை நான் கேட்டிருக்கிறேன்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–75
பகுதி ஏழு : நீர்புகுதல் - 4
கௌண்டின்யபுரியிலேயே நாற்களமாடல் நிகழலாம் என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. போருக்கு அழைக்கப்பட்டவருக்கே அதை நிகழ்த்துவதற்கான இடத்தை வகுக்கும் உரிமை. அதற்கான திட்டங்கள் மதுராவில் இருந்து விரிவாக...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–61
பகுதி ஆறு : படைப்புல் - 5
துவாரகையில் இருந்து கிளம்புவதற்கான ஆணையை விடுப்பதற்கு ஃபானு மேலும் ஒருநாள் எடுத்துக்கொண்டார். “நமது கருவூலங்களை கொண்டுசெல்ல உரிய வண்டிகள் தேவை” என்றார். “அவை முறையாக பாதுகாக்கப்படவேண்டும்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–50
பகுதி நான்கு : அலைமீள்கை - 33
தாளவொண்ணா உளத்தளர்வு எடையென்றே உடலால் உணரப்படுகிறது. அதை சுமக்க முடியாமல் இடைநாழியிலேயே நின்றேன். மறுபடி என்ன நிகழப்போகிறது? ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது. பேருருக்கொண்டு அது எழுந்து...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–48
பகுதி நான்கு : அலைமீள்கை - 31
அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக! நம்மால்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–45
பகுதி நான்கு : அலைமீள்கை - 28
பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–44
பகுதி நான்கு : அலைமீள்கை - 27
மூத்தவர் ஃபானுவை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் அங்கு என்ன சொல்லவேண்டும் என்பதை ஒருமுறை கணிகரிடம் சொல்லி நா பழகிக்கொண்டேன். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–43
பகுதி நான்கு : அலைமீள்கை - 26
துவாரகைக்கு நான் தன்னந்தனியாகவே கிளம்பினேன். பிறரை அழைத்துக்கொள்ளத் தோன்றவில்லை. எனது காவலர்களும் பயணத்துணைவர்களும் என் குடிலைச்சுற்றித்தான் தங்கியிருந்தனர். அவர்களை அழைத்திருக்க இயலும். ஆனால் அவர்களால் ஓசையின்றி...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–39
பகுதி நான்கு : அலைமீள்கை - 22
ருக்மியை சந்திக்கக் கிளம்புவதற்கு முன்பு நான் கணிகரை சந்திக்க விரும்பினேன். அவரை சந்திக்க விழைகிறேன் என்று செய்தி அனுப்பினேன். கணிகர் உடல்நலமின்றி படுத்திருப்பதாகவும் உடனடியாக அவரை...