குறிச்சொற்கள் கட்டண உரை
குறிச்சொல்: கட்டண உரை
திருப்பூர் கட்டண உரை, பொதுவில்…
https://youtu.be/ypozEx9CFRs
ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்..
தாங்கள் பெங்களூரில் ஆற்றிய உரையை காண பல நண்பர்கள் அழைத்த வண்ணம் உள்ளனர்.
கட்டண உரைகள் 60 நாட்கள் கழித்து தான் கட்டண பார்வைக்கு (சேனல் membership ல் கட்டணம் கட்டி)...
நாமக்கல் உரை -கடிதம்
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
கடந்த 17.07.2022 (ஞாயிறு) அன்று நாமக்கலில் நடைபெற்ற கட்டண உரை "விடுதலை என்பது என்ன" என்ற தலைப்பின் கீழ் தாங்கள் ஆற்றிய உரையின் கூட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும்...
நாமக்கல் உரை,கடிதம்
மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெ சார் அவர்களுக்கு,
நாமக்கல்லில் உங்களை நேரில் சந்தித்து, உரையை மெய்நிகராக அல்லாமல் அது நிகழ்த்தப்பட்ட அந்த கணத்தில் பங்கெடுத்து கவனிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உரையின் மூலம் நான் பெற்றுக்கொண்ட புரிதல்களை,...
ஆன்மீகப் பயணத்தில் மறுதரப்புகளை கற்றுக்கொள்ளவேண்டுமா?
உளம் கனிந்த ஜெக்கு ,
முதன் முதலாக தங்களை பார்த்தது விஷ்ணுபுர விழாவில்தான் அன்றைய நாள் வீட்டில் உள்ளவர்களிடம் ஜெவை பார்த்துவிட்டேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டேன். பின்பு திருப்பூர் கட்டண உரை கேட்க வந்து...
திருப்பூர் கட்டண உரையை கேட்க…
ஆசிரியருக்கு வணக்கம்!
தாங்கள் திருப்பூரில் ஆற்றிய கட்டண உரை நிகழ்வின் காணொளிகள் இரண்டு பகுதிகளாக வெளிவர இருக்கின்றன.
இந்தக் காணொளிகளை காண #ShrutiTVLiterature சேனலின் 'ஆம்பல்' என்ற Membership இருந்தால் தான் காணமுடியும். அதற்கான கட்டணம்...
நாமக்கல் உரை, ஒரு நாள்
கட்டண உரைகளை தேர்ந்தெடுத்த பங்கேற்பாளர்கள் மட்டுமே அமைந்த அரங்கு தேவை என்பதற்காகவே அமைக்கிறோம். அந்த முடிவு மிகச்சரியானது என்பதையே திரும்பத் திரும்ப கட்டண உரைகள் நிரூபிக்கின்றன. நான் இன்றுவரை எந்த உரையையும் போதிய...
நாமக்கல் உரை, கடிதம்
அன்புள்ள ஜெ
நாமக்கல் கட்டண உரை பற்றிய அறிவிப்பை கண்டேன். வாழ்த்துக்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆன அரங்கின் தேவை பற்றி நீங்கள் எண்ணுவது புரிகிறது.
நடுவே ஒரு சின்ன வேடிக்கை. உங்கள் உரை பற்றிய போஸ்டரை எவரோ...
நாமக்கல் கட்டண உரை, நிறைவு
நாமக்கல் கட்டண உரைக்கு இனிமேல் எவரும் பணம் கட்டவேண்டியதில்லை. இடங்கள் நிறைந்து விட்டன. இடங்கள் முன்னரே நிறைந்துவிட்டாலும் செய்தித்தொடர்பு சிக்கலால் விளம்பரம் நீடித்தது. ஆகவே நேற்று முன்தினம் வரை பதிவு செய்தவர்களுக்கு ஒருவழியாக...
கட்டண உரை, கடிதங்கள்
வணக்கங்கள்....தாங்கள் நலமா
தாங்கள் திருப்பூரில் "கல்தூணும் கனிமரமும் " என்ற தலைப்பில் நிகழ்த்திய கட்டண உரை சிறிது காலத்திற்கு பின் யூ டியூப் தளத்தில் கிடைக்கும் என பதிவிட்டிருந்தீர்கள்.
தற்போது அடுத்த கட்டண உரை அறிவிப்பும்...
உரை, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நான் உங்கள் உரைகளை விரும்பிக் கேட்பவன். எனக்கு வாசிப்பதை விட உரைகள் இன்றைக்கு நெருக்கமாக உள்ளன. ஏனென்றால் வாசிப்பதற்குரிய இடமும் சூழலும் இல்லாதபோதுகூட நம்மால் உரைகளைக் கேட்கமுடியும். நீங்கள் உரையாற்றுவது அவ்வளவு...