குறிச்சொற்கள் கடல்
குறிச்சொல்: கடல்
கடல் – கொரிய திரைவிழாவில்
இன்று தொடங்கிய தென்கொரியவின் பெருமைக்குரிய திரைநிகழ்வான பூசான் திரைவிழாவில் கடல் திரையிடப்படுகிறது. தவிர்க்கக்கூடாத ஐந்து படங்களில் ஒன்று என்று கடல் படம் முன்வைக்கப்படுகிறது. மணி ரத்னம் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொள்கிறார்
கிம்...
சினிமா- கேள்விகளுக்கு விளக்கம்
சினிமா சம்பந்தமான வினாக்கள் விவாதங்களை இந்தத் தளத்தில் நிகழ்த்த விரும்பவில்லை என்று சொல்லி வந்திருக்கிறேன். என்றாலும் என்னுடன் தொடர்புகொள்ளும் பலர் சினிமா சார்ந்தே நிறைய எழுதிக்கேட்கிறார்கள். என்னுடைய ஒரே ஊடகமாக இருப்பது இவ்விணையதளம்....
கடல் இரு மாற்றுப்பார்வைகள்
கடலெனும் அனுபவம்
சிறில் அலெக்ஸ்
பல வருடங்களுக்கு முன்பு ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கருத்துப்படம் வந்திருந்தது. இரு சிறுவர்கள் ஒரு ’மார்டன் ஆர்ட்’ படத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். கீழே ’யாராவது நாமதான் இதை செஞ்சுட்டோம்ணு...
கடல்
கடல் பற்றி நூறுக்குமேல் மின்னஞ்சல்கள். எவற்றுக்கும் தனித்தனியாக பதில்போட விரும்பவில்லை. முடியவும் முடியாது. பயணத்தில் இருக்கிறேன். ஆகவே இந்தப்பதிவு
1. கடலின் கதை பழைய கதை அல்ல. அது சினிமாவுக்காக எழுதப்பட்டது. சிறிய நாவல்...
மணிரத்னம்,கடல்,நான்
அன்புள்ள ஜெ,
கடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட...
நெஞ்சுக்குள்ளே…
கடல் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த பாடல். ரஹ்மான் எம்.டி.விக்காக பாடியது. முதன்முறையாக இதைக்கேட்கையில் முழுமையாகவே இதன் நரம்பொலிகளில் ஈடுபட்டு குரலையே என்னால் கவனிக்கமுடியவில்லை. அதன்பின் குரலை. அப்போது காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன, அவற்றை...