குறிச்சொற்கள் கஜன்
குறிச்சொல்: கஜன்
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68
புலரி எழத்தொடங்கியபோது உத்தரன் தன் படைமுகப்பிலமைந்த சிறுமுற்றத்தில் வில்பயின்றுகொண்டிருந்தான். நூறு அகல்சுடர்கள் நிரையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்க அவன் அம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுடர்களை அணைத்தன. எட்டாவது அம்பு குறிபிழைத்ததும் வில்லை தரையில் ஊன்றி...
வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96
95. நிலவொளிர்காடு
சுதீரனின் தோள்பற்றி புஷ்கரன் ஆலயமுகப்புக்கு வந்தபோது காரகன் நின்றிருந்த மேடையை தூக்கிவந்து போட்டு அதில் மரவுரி விரித்து நாற்களப் பலகையை விரித்திருந்தனர். அதனருகே காவலர் வேல்களுடன் நின்றனர். சிற்றமைச்சர்கள் நாற்களக் காய்களை...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87
86. அனலும் குருதியும்
இரவும்பகலும் படைகள் விரைவழியாத சீர்நடையுடன் சென்றுகொண்டிருந்தன. வழியில் மூன்றுமுறை சிற்றோய்வுக்கும் கால்மாற்றுதலுக்கும் மட்டும் பொழுதளிக்கப்பட்டது. புரவிகளுக்கு கடுமையான மது அளிக்கப்பட்டு அவை தலைதளர்ந்து விழிசரித்தபோது கால்களை கட்டி வீழ்த்தி தசைகளை...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86
85. தொலைமீன்ஒளிகள்
குடில் வாயில் திறந்து பிருகந்நளை வெளியே வந்தபோது முக்தன் வேல்தாழ்த்தி வணங்கினான். இரும்புக் கம்பிகளால் முடையப்பட்ட மார்புக் கவசமும் இரு கைகளில் காப்புக் கவசங்களும் தோளில் சிறகென எழுந்திருந்த இலைக் கவசங்களும்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83
82. இருளூர்கை
கஜன் அரண்மனை அகத்தளத்தின் காவல் முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தை கையில் பற்றியபடி காவல் மாடம் நோக்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த ஆணிலி காவலர்களில் ஒருத்தி எழுந்து வந்து...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53
52. நிறையாக் கானகம்
கீசகன் ஒரு பெரிய கருமுகில்தொகைபோல ஒழுகிச்செல்வதை முக்தன் கண்டான். மரங்களினூடாக அவன் பிரிந்து பரவி கடந்து மீண்டும் தொகை கொண்டான். சரிவுகளில் கீற்றென அகன்று பொழிந்து நீண்டு பின் எழுந்தான்....
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 51
50. பொன்னும் இரும்பும்
நிலையழிந்து கிளையிலிருந்து விழப்போய் அள்ளிப்பற்றிக்கொண்டு விழித்தெழுந்தபோதுதான் தான் துயின்றுவிட்டிருந்ததை கஜன் உணர்ந்தான். எப்படி துயின்றோம் என்றே அவனுக்குத் தெரியவில்லை. அத்தனை அச்சமூட்டும் காட்சிகளைக் கண்டு நடுங்கி உடலொடுக்கி ஒளிந்திருந்தபோதும் துயில்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49
48. பொற்சுழி
கஜன் ஒரு மரத்தின் கிளைக்கவருக்குள் அமர்ந்திருந்தான். முரசொலிகள் அமைவதற்குள்ளாகவே காட்டுக்குள் இருந்து அத்தனை ஏவலர்களும் வெளியேறிவிட்டிருந்தார்கள். இறுதியாக கீசகனின் காவலர்கள் பதற்றமில்லாமல் மெல்லிய குரலில் பேசியபடி வெளியே சென்றனர். கிரந்திகன் கையில்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48
47. நிலவெழுகை
காட்டுமுகப்பில் நின்ற வண்டியில் இருந்து பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது தொலைவில் கொம்பொலி எழுவதை முக்தன் கேட்டான். இரு பெரிய பித்தளை அண்டாக்களை ஒன்றுக்குள் ஒன்றெனப்போட்டு தோளிலேற்றி கொண்டு சென்று அடுமனைக்கென அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47
46. கான்நுழைவு
இரண்டு ஒற்றைக்காளை வண்டிகளிலாக நூறு பேருக்கு சமைப்பதற்குரிய பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனைக் கருவூலத்திலிருந்து அவற்றை ஏவலர் சிறிய இருசகட வண்டிகளில் கொண்டுவந்து முற்றத்தில் வைக்க சம்பவனும் அடுமனையாளர் நால்வரும் அவற்றை எடுத்து...