குறிச்சொற்கள் கஜசம்ஹாரம்

குறிச்சொல்: கஜசம்ஹாரம்

கஜசம்ஹாரம்

ஜெ, கிருஷ்ணன் குவலயாபீடம் என்னும் யானையை அழித்தது பாகவதத்திலே வருகிறதா? அந்தப்பெயர் பாகவதத்தில் உள்ளதுதான் என நினைக்கிறேன் இல்லையா? அதற்கு என்ன அர்த்தம்? கிருஷ்ணன் அந்த யானையைக்கொல்வது கஜசம்ஹாரமூர்த்தி என்ற புராணத்துக்குச் சமானமாக உள்ளதே. இங்கிருந்துதான்...