குறிச்சொற்கள் கங்கை
குறிச்சொல்: கங்கை
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 7
நகுலன் யுதிஷ்டிரனின் அவைக்களத்திற்கு உடனே செல்லவேண்டும் என்றுதான் தன் குடிலுக்கு வந்தான். நீராடி ஆடைமாற்றிச் செல்லலாம் என்று தோன்றியது. காலையிலேயே உடல் வியர்வையில் நனைந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18
பகுதி மூன்று : பலிநீர் - 5
படகில் ஏறி அமர்ந்ததுமே கனகர் பிறிதொரு உளநிலையை அடைந்தார். கங்கைக்கரையிலிருந்து கிளம்பிய இறுதிப்படகில் அவர் இருந்தார். அனைத்து இளவரசிகளும் படகில் ஏறிக்கொண்டுவிட்டார்களா என்பதை உறுதி செய்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1
தோற்றுவாய்
மலைசரிந்து இறங்கி, மண் செழிக்க ஒழுகி, அழிமுகத்தில் கடலைச் சேர்ந்து விரிநீர் என்றானது கங்கை. அலையலையெனப் பெருகி தன்னைத் தானே நிறைத்துக்கொண்டது. காற்றும் ஒளியும் கொண்டு வெளியாகியது. நீலவானாகியது. தன்னில் தான் செறிந்து...
நீர்க்கூடல்நகர் – 7
கும்பமேளாவுக்குச் சென்று திரும்பியபின் ஒரு உளஓவியம் துலங்கி வந்தது, அங்கிருக்கையில் அதை உணர்ந்திருந்தேன், வந்தபின் விரித்து அறிந்தேன். கும்பமேளா பெரும்பாலும் அடித்தள மக்களின் விழா. அதாவது தங்கள் பொருட்களை துணியில் மூட்டைகளாகக் கட்டி...
நீர்க்கூடல்நகர் – 5
கும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3
இரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40
பகுதி எட்டு : மழைப்பறவை - 5
அந்திசாயும் நேரத்தில் அஸ்தினபுரியில் இருந்து எண்பது காதத்துக்கு அப்பால் இருந்த இருண்ட குறுங்காட்டுக்குள் முந்நூறு சிறிய நீள்படகுகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவை கங்கையில் விரைந்தோடும் காவல்படகுகள். எஞ்சியவை மீன்பிடிப்படகுகள். அவற்றின் அடிப்பக்கத்தில் தேன்மெழுகு...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21
பகுதி நான்கு : அனல்விதை - 5
கங்கைக்கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு மழைமூட்டம் கனத்திருந்த பின்மதியத்தில் பத்ரர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தார். அங்கநாட்டைக்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20
பகுதி நான்கு : அனல்விதை - 4
எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல”...
பாரத தரிசனம்
அன்புள்ள ஜெ சார்
மழைப்பாடல் நாவலை இன்றுதான் வாசித்துமுடித்தேன். பிரம்மாண்டம். மிகநுட்பமாக ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றும் தனியாக நிற்காமல் ஒன்றுடன் ஒன்று சரியாக இணைந்து விரிந்து ஒரு மாபெரும் கதையாக ஆகி நின்றிருப்பதை...