குறிச்சொற்கள் ஓவியம்
குறிச்சொல்: ஓவியம்
கோட்டயம் ஓவியங்கள்.
மலையாளத்தில் வணிக - கேளிக்கை – மென்கிளுகிளு இலக்கியத்திற்கு இரண்டு கலைச்சொற்கள் உண்டு. ஒன்று ‘பைங்கிளி சாஹித்யம்’ முட்டத்து வர்க்கி என்னும் எழுத்தாளர் மலையாள வணிக எழுத்தின் தந்தை. அவருடைய புகழ்பெற்ற நாவல்...
எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…
சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை...
வேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்
ஜெ
இணையத்தில் வேதா நாயக் என்பவர் இலக்கியநூல்களின் தலைப்புக்களை ஒட்டி வரைந்து, புகைப்படக்கலவை செய்து உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். முகநூல் ஒரு வெட்டி அரட்டைக்கூடம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற...
கோபுலுவும் மன்னர்களும்
தூக்கம்பிடிக்காத இரவில் சென்னை தங்கும்விடுதி ஒன்றில் தொலைக்காட்சியில் பழங்காலத்துப் படம் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ராஜாராணி படம். அரச சபை. ராஜாவின் சிம்மாசனம் ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருக்க கீழே இருபக்கமும் வரிசையாக அமைச்சர் பெருமக்கள் ...
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்
அயன் ராண்டின் கருத்துப்படி புகைப்படம் கலை ஆகாது, ஏனெனில் அது முற்றிலும் தன்மொழி சார்ந்து மட்டுமே இயங்குவதில்லை, ஓவியத்தை போல. மாறாக அது புற உலகை சார்ந்து இயங்குகின்றது என்பது அவரது கூற்று.
.
இந்த...
ஹூசெய்ன், ஒரு கடிதம்
எம் எஃப் ஹுசைன் சம்பந்தமான தங்களின் கடிதங்களைப் படித்தேன்.தாங்கள் கூறுவது போல் அவரை எதிர்ப்பவர்கள் தெருச்சண்டைக்காரர்கள் அல்ல.இந்த நாட்டில் ஒரு இஸ்லாமியர் குண்டு வைத்தால் அவர் ஏன் வைத்தார் என்று ஆராய்வார்கள் ஆனால்...