குறிச்சொற்கள் ஒடிசி
குறிச்சொல்: ஒடிசி
ராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?
// கிரேக்க புராணங்கள், காவியங்கள் காலத்தால் முந்தையவை. ஆகவே அவற்றின்
கவித்துவம் எளிமையானது, அவற்றின் தத்துவார்த்தம் முழுமைநோக்கி
விரியாதது.//
// தத்துவார்த்தமான பெருமதங்கள் உருவாகிக் குறியீடுகள் பிரம்மாண்டமாகப் பெருகியபிறகு உருவாகும் காவியங்களில் இருக்கும் கவித்துவச்செறிவை இவற்றில்
...
காவியங்களும் தொன்மங்களும்
இலியட் பற்றி ஜெயமோகனின் கருத்துகள் தொன்மங்களின் ரசிகனான என்னைக் கவர்ந்தன. பிரியமும் அகிலிசும் சந்திக்கும் காட்சி ஜெயமோகன் வார்த்தைகளில் பிரமாதமாக இருந்தது. ஆனால் இலியட், ஒடிசி இரண்டும் - உண்மையைச் சொல்லப் போனால் இந்தியப் பாரம்பரியம் இல்லாத...