குறிச்சொற்கள் ஏதேன் [சிறுகதை]

குறிச்சொல்: ஏதேன் [சிறுகதை]

அருள்,ஏதேன் – கடிதங்கள்

மரியாதைக்குரிய ஆசான் அவர்களுக்கு வணக்கம். இங்கு நாங்கள் ஒரு சிறு குழுவாக உங்களது சிறுகதைகளை வாராந்திர மெய்நிகர் கூடுகையின் வழியே பேசி வருகிறோம்.  அவ்வகையில் அடுத்ததாக “அருள்” சிறுகதையை தெரிவு செய்தார் திரு வளவ. துரையன் அவர்கள்.  ஏற்கனவே...

லீலை, ஏதேன், பலிக்கல் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ நேற்று நண்பர்களுடன் இவ்விரு கதைகள் குறித்தும் விவாதித்தோம். அதை சாரமசப்படுத்தி இக்கட்டுரையில் எழுதி இருக்கிறேன். https://suneelwrites.blogspot.com/2020/05/blog-post_25.html அன்புடன் சுனில்   அன்புள்ள ஆசான் பலிக்கல் கடிதத்தில் இதை எழுத விட்டுவிட்டேன். //இவை நேர்வாழ்க்கையில். கற்பனையில் இந்த உச்சங்களை அடைவதற்கான ஒரு வழி என இலக்கியத்தைச் சொல்லலாம்....

தங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்

தங்கத்தின் மணம் அன்புள்ள ஜெ   தங்கத்தின் மணம் போன்ற ஒரு கதையை பொதுவாக வாசகர்கள் எவரும் வரையறுத்துச் சொல்லி வாசித்துவிட முடியாது. ஏனென்றால் அதிலுள்ளவை கவித்துவமான படிமங்கள் மட்டும்தான். அவற்றுக்கு இந்தியமரபில் என்ன அர்த்தம்...

ஏதேன் [சிறுகதை]

“அதுக்குப்பிறகு ஆப்ரிக்காவுக்கு போனேன்” என்று சாம் ஜெபத்துரை சொன்னான். “ஆப்ரிக்கா நல்லதாக்கும்” என்று சொல்லி நான் ஒரு வெங்காயச் சுருள்கீற்றை எடுத்து வாயிலிட்டு தின்றேன் கூடவே கோக் ஒரு வாய். “இவரு வாய வச்சிருக்கப்பட்டதப் பாத்தா...