குறிச்சொற்கள் எஸ்.எல்.பைரப்பா
குறிச்சொல்: எஸ்.எல்.பைரப்பா
பைரப்பாவின் மொழிபெயர்ப்பாளர்
ஐயா வணக்கம்
என் பெயர் செல்வராசு நான் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபரிகிறேன்.கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் 'க்ருஹபங்க ' நாவலை எச் வி. சுப்ரமணியன் அவர்கள் 'ஒரு குடும்பம் சிதைகிறது' என்ற பெயரில்...
தரவுகள் என்னும் மூடுதிரை
பைரப்பாவின் திரை வாங்க
அன்பின் ஜெ,
நான் பள்ளிக்கூடத்தில் படித்த (!!) வரலாறாகட்டும் அல்லது இப்போது ஊடகங்கள் கூறும் வரலாறாகட்டும், நிஜத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளவை என்பதை உணர்த்திய பல புத்தகங்கள் உண்டு. அவற்றில் நான்...
மொழியை பெயர்த்தல்
கான்ஸ்டென்ஸ் கார்னெட்
‘தமிழில்’ பேயோன்
க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன்...
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...
தனிப்பயணியின் தடம்
அனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதிய எஸ்.எல்.பைரப்பா பற்றிய இக்குறிப்பு மிக முக்கியமானது. பைரப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய மதிப்புரையே ஒரு வாழ்க்கைச்சுருக்கக் கட்டுரை போல் உள்ளது
இச்சுருக்கம் காட்டும் சித்திரம் நமக்கு அறிமுகமானதே. ஃபைரப்பாவின் அம்மா,...
எஸ்.எல்.பைரப்பா
83 வயதுக்காரர், ஆனால் குரலில் எந்த வித நடுக்கமும் இல்லை. கேட்கும் சக்தி மட்டும் கொஞ்சம் குறைந்துவிட்டது. வயது ஆனதால் கொஞ்சம் மெதுவாக நடக்கிறார். உடலில் தொப்பை கிப்பை எதுவும் இல்லை. தலையில்...
வம்ச விருட்சம்
'வம்சவிருட்சம்' எஸ்.எல். பைரப்பா எழுதிய முக்கியமான கன்னட நாவல். அதன் திரைவடிவமும் முக்கியமானது. அதைப்பற்றி கோபி ராமமூர்த்தி எழுதிய பதிவு -
வம்சவிருட்சா -கோபிராமமூர்த்தி
நோபல் பரிசு இந்தியருக்கு
அன்புள்ள ஜெ,
அடுத்த சில ஆண்டுகளில் யாராவது இந்தியருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள்? மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது...