குறிச்சொற்கள் எழுத்தாளர் இமையம்
குறிச்சொல்: எழுத்தாளர் இமையம்
தெய்வச்சொல்
அன்புள்ள ஜெ
வணக்கம் !
இரு கேள்விகள்.
நான் இமயத்தின் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன். கோவேறு கழுதைகளும் ஆறுமுகமும். அவரை தொடர்ந்து வாசிக்காமல் போனதற்கு காரணம் 2 ஜி ஊழல் வெளிவந்தபோது அப்படி ஒரு ஊழல் நடக்கவே...
இமையத்தின் கோவேறு கழுதைகள், வெங்கி
"இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி”
எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”? அன்பில் தோய்ந்த அவர் மனதை? அவரின் “அந்தோணியாரை”? அவரின் கிராமத்தை?
”இலக்கியம் என்ன...
திருவண்ணாமலையில் ஒருநாள்
இமையத்திற்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருப்பதாக பவா செல்லத்துரை சொன்னார். இப்போது நோயெச்சரிக்கைக் காலம் என்பதனால் பரவலாக பாராட்டு விழாக்கள் நிகழவில்லை. இவ்விழாக்களின் நோக்கம் என்பது ஒன்றே. இத்தகைய விருதுகள், அதையொட்டிய விழாக்கள்...
திருவண்ணாமலையில் பாராட்டுவிழா
இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருதை இமையம் பெற்றிருக்கிறார். வழக்கமாக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாக்கள் எவையும் இப்போது நிகழமுடியாத நோய்ச்சூழல். ஆகவே பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறார்....
இமையத்தின் செல்லாத பணம் – டெய்ஸி பிரிஸ்பேன்
செல்லாத பணம் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
எழுத்தாளர் இமையம் அவர்களின் “செல்லாத பணம்” படித்தேன். வேலைகளை முடித்து இரவில் தான் படிக்க நேரம் கிடைக்கும். அப்படி இரண்டு இரவுகளிலாக படித்து முடித்தேன். இரண்டு நாளும்...
இமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்
பெத்தவன் - இமையம்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நெடுங்கதை –
இதுதான் இக்கதையைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படும்...
இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்
ஒரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு. ஆழ்ந்து அனுபவித்து உள்ளேயே அமிழ்ந்து போன அவலம்....
எரியும் தேர்
ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது....
இந்தியச் சமூகத்தின் அறம் எது? -இமையம்
அறம் விக்கி
வரலாறு என்பது தகவல்கள், புள்ளி விபரங்கள், ஆவணங்கள், இலக்கியப் படைப்பு என்பது சிந்தனை, கற்பனை, அறிவு, மொழித் திறன் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர் என்பதை ஜெயமோகனின் வெள்ளையானை...