குறிச்சொற்கள் எழுத்தாளன் எனும் சொல்
குறிச்சொல்: எழுத்தாளன் எனும் சொல்
எழுத்தாளன் எனும் சொல்
அன்புள்ள ஜெ,
"அன்புள்ள எழுத்தாளருக்கு" என்று நீங்கள் வாசகர் கடிதங்களில் அழைக்கப்படும்போது அது சற்றே ஒவ்வாததாகத் தோன்றுகிறது. எழுத்தாளர்கள் எப்போதிலிருந்து அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? கவிதை படைப்பவர்கள் கவிஞர்கள் என்று அழைக்கப்படும்போது இலக்கியம் படைப்பவர்களை அழைக்க...