குறிச்சொற்கள் எழுத்தறிவித்தல்
குறிச்சொல்: எழுத்தறிவித்தல்
ஏடுதொடங்கல்
கேரளத்தில் மிகப்பரவலாக உள்ள சடங்கு எழுத்தறிவித்தல். விஜயதசமியன்று நிகழும் இவ்விழா தமிழகத்தில் மிகவும் முக்கியமான ஒரு சடங்காக இருந்து காலப்போக்கில் முக்கியத்துவம் இழந்துவிட்டது. இப்போது விஸ்வகர்மர்கள் இடையே மட்டும் சிறப்பாக நீடிக்கிறது....