குறிச்சொற்கள் எழுகதிர் [சிறுகதை]

குறிச்சொல்: எழுகதிர் [சிறுகதை]

உலகெலாம் ,எழுகதிர் -கடிதங்கள்

எழுகதிர் அன்புள்ள ஜெ எழுகதிர் நான் வாசித்து நாலைந்து நாட்கள் ஆகிறது. வாசித்தபோது இருந்ததைவிட இப்போது அந்தக்கதை பெரிதாகிக்கொண்டே போகிறது. அந்தக் கதையில் இரண்டு அப்செஷன்கள் உள்ளன. ஒன்று கதைசொல்பவனுக்கு ஸ்ரீகண்டன் மீது இருக்கும்...

பாப்பாவின் சொந்த யானை, எழுகதிர் -கடிதங்கள்

பாப்பாவின் சொந்த யானை அன்புள்ள ஜெ, மகத்தான சிறுகதை என்று ஒன்றைச் சொல்வோம். சிலகதைகள் சொட்டு போல ஒளியுடன் இருக்கும். அப்படிப்பட்ட கதை பாப்பாவின் சொந்த யானை. ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு கட்டுரைகளை படித்தவர்களுக்கு...

பத்துலட்சம் காலடிகள், எழுகதிர் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் அன்புள்ள ஜெ இந்த கதைகளில் பலவகையான எழுத்துமுறைகள் உள்ளன. மாஜிக்கல்ரியலிச பாணி கதைகளான எழுகதிர், தங்கத்தின் மணம், விலங்கு போன்றவை. யதார்த்தமான அங்கதக்கதைகளான ஆனையில்லா, பூனை போன்றவை. உருவகத்தன்மை கொண்டவையான லூப்...

எழுகதிர்,சூழ்திரு -கடிதங்கள்

சூழ்திரு அன்புள்ள ஜெ, ஒன்றன்மேல் ஒன்றாக கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. சூழ்திரு கதை அதில் ஓர் உச்சம். ஒரு சுவைக்கொண்டாட்டம் அந்தக் கதை. கரடிநாயரின் சுவை என்பது நுட்பங்களை தேடுவது. இந்தக்கதையிலேயே அத்தனை நுட்பங்கள் உள்ளன....

எழுகதிர்,லூப்- கடிதங்கள்

எழுகதிர் அன்புள்ள ஜெ, எழுகதிர் கதையை வாசிக்கையில் ஒரு ஒப்பீடு மனசிலே ஓடிக்கொண்டிருந்தது. கதையைச் சொல்பவனுக்கும் ஸ்ரீகண்டன் நாயருக்கும் என்ன வேறுபாடு? எல்லாமே சமம்தானா? இல்லை. ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. கதையைச் சொல்பவன்...

ஆட்டக்கதை, எழுகதிர் -கடிதங்கள்

ஆட்டக்கதை அன்புள்ள ஜெ ஆட்டக்கதை போன்ற ஒரு சிறுகதை ஓர் இணையதளத்தில் வந்தால் குறைந்தது 15 நாட்கள் கடந்துதான் அடுத்த கதை வரவேண்டும். ஆனால் அடுத்தடுத்த கதைகளாக வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு...

எழுகதிர் [சிறுகதை]

இது ஒரு மிகப்பெரிய கொள்ளையின் கதை. ஐம்பதாண்டுகளுக்கு முன், அதாவது 1971 ல் நடந்தது. மிகச்சரியாகச் சொல்லப்போனால் பிப்ரவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி. அன்றைய செய்தித்தாள்களில் மிகப்பெரிதாகப் பேசப்பட்டது. குகையுறைநாதர் கோயிலில் நடந்த...