குறிச்சொற்கள் எரியிதழ்
குறிச்சொல்: எரியிதழ்
எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்
வணக்கம், ஐயா! பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 16
பகுதி மூன்று : எரியிதழ்
ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான். திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். படகிலேறி அமர்ந்து இசைகலந்த...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 15
பகுதி மூன்று : எரியிதழ்
நிருதனின் படகு வாரணாசிப்படித்துறையை அடைந்ததும் அம்பை அதிலிருந்து பாய்ந்திறங்கி அவனை திரும்பிப் பாராமல் கற்படிகளில் மேலாடை வழிந்தோட தாவித்தாவி ஏறி, கூந்தல் கலைந்து தோளில் சரிந்து பின்பக்கம் துவள,...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 14
பகுதி மூன்று : எரியிதழ்
இருகரையும் கண்ணுக்குத்தெரியாதபடி விலகும் ஒரு நதியை நதிக்கரையில் பிறந்துவளர்ந்த அவள் அப்போதுதான் பார்க்கிறாள் என்பதை அம்பை அறிந்தாள். பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசைவெளியில் அலையும் அடையாளம்காணப்படாத கோளத்தைப்போல தன்னை உணர்ந்தாள்....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
பகுதி மூன்று : எரியிதழ்
அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12
பகுதி மூன்று : எரியிதழ்
காசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு "ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு" என்று தன் கனத்த...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11
பகுதி மூன்று : எரியிதழ்
காசி அரண்மனையில் கங்கையின் நீர்விரிவு நோக்கித்திறக்கும் சாளரங்களின் அருகே அரசி புராவதி அமர்ந்து நிற்கின்றனவா நகர்கின்றனவா என்று தெரியாமல் சென்றுகொண்டிருந்த பாய்புடைத்த படகுகளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய ஒற்றுச்சேடியான...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10
பகுதி மூன்று : எரியிதழ்
காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும்...