குறிச்சொற்கள் எம்.ஏ. சுசீலா.
குறிச்சொல்: எம்.ஏ. சுசீலா.
எம்.ஏ.சுசீலாவுக்கும், நல்லதம்பிக்கும் விஜயா விருது
கோவை விஜயா வாசகர்வட்டம் வழங்கும் மொழியாக்கத்துக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டுக்கு எம்.ஏ.சுசீலா, கே.நல்லதம்பி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
எம்.ஏ.சுசீலாவுக்கு பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு செய்த மொழியாக்கங்களுக்காகவும், கே.நல்லதம்பிக்கு தமிழிலிருந்து கன்னட மொழிக்குச் செய்த மொழியாக்கங்களுக்காகவும்...
இரண்டாம் மொழிபெயர்ப்பு
அன்பின் ஜெ.எம்,
உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னியுங்கள்.
எனக்குக் கீழ்க்காணும் கடிதமொன்று அண்மையில் பெயரில்லாமல் வந்தது.
அதை நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை;காரணம் உங்கள் வழிகாட்டுதலால் இப்படிப்பட்ட ஆட்கள், தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள்..,மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும்...
அசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும்...
அசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்
பகுதி - 1
‘புனைவுத்தருணங்களைக் குறுக்கி உணர்ச்சிகளின் உச்சநிலைகள் மோதிக்கொள்ளும் கணங்களை மட்டும் பக்கம்பக்கமாக விரித்துப்பரப்பியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு ஊசிமுனையை மைதானமாக ஆக்குவதுபோல…’ என அசடன் நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார் ஜெ. மிக மிகச்...
குற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு
அன்பின் ஜெ
தங்களிடம் முன்பே பகிர்ந்து கொண்டபடி என் தமிழ் மொழிபெயர்ப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தற்போது சென்னை நற்றிணை பதிப்பகத்தார் தங்கள் சிறப்பு வெளியீடாக செம்பதிப்பாக...
‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா
1
வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.. புல்லை நகையுறுத்திப் பூவை...
அறம் – ஒரு விருது
அறம் தொகுதிக்கு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான எஸ் ஆர் எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப் பேராய விருது அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது இந்த விருது....
ஊட்டி காவிய முகாம்-எம்.ஏ.சுசீலா
தற்போது தில்லியில் இருப்பதால் விஷ்ணுபுர வட்டம் நடத்தும் காவிய முகாம்களிலும்,இலக்கிய அமர்வுகளிலும் அதன் சார்பில் நடத்தப்படும் விருது விழாக்களிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்வது எனக்குச் சாத்தியமாவதில்லை. இவ்வாண்டில் ஏதோ ஒரு...
தமிழில் வாசிப்பதற்கு…
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.)
குற்றமும் தண்டனையும்
அசடன்
கரமசோவ் சகோதரர்கள்
போரும் அமைதியும்
இவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய...
அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
அசடன் நூலுக்குத் தங்களின் முன்னுரை பல சிந்தனைகளை கிளறிவிட்டது. ’புனித அசட்டுத்தனம்’ என்ற கருதுகோள்,நம் மரபிலும் நீங்கள் சொன்னது போலவே ஆழமாக ஊடுருவியுள்ளது. ஆனால் இது சற்று சிக்கலான கருத்து அல்லவா? ...