குறிச்சொற்கள் எம்.எல்.வசந்தகுமாரி.

குறிச்சொல்: எம்.எல்.வசந்தகுமாரி.

மோகனரங்கா…

சில சமயம் சில பாடல்கள் செவி நுழைந்து நாட்கணக்காக ஆட்கொண்டு விடும்.  தொடர்ந்து அப்பாடகர்கள். சமீபமாக அப்படி ஆட்கொண்ட பாடகி எம்.எல்.வசந்தகுமாரி. தொடக்கமாக அமைந்த இப்பாடலை நூறுமுறை கேட்டுவிட்டேன் https://www.youtube.com/watch?v=4x5olmVHGBo