குறிச்சொற்கள் எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்
குறிச்சொல்: எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்
எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.
அன்புள்ள ஜெயமோகன்,
ஹிந்து தெய்வங்களின் திருவுருவங்கள் விக்டோரிய ஒழுக்கவியலாளர்களின் கட்டமைப்புக்கும் இரசனைக்கும் உருவானவை அல்ல என்பது சரியான விஷயம். ஒரு குறுகலான ஒழுக்கவிதியுடன் ஹிந்து திருவுருவங்களை உருவாக்க செய்யப்படும் முயற்சிகள் மடத்தனமானவை. ஆபத்தானவை. ஹுசைனின்...
எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்
சுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு
பத்தாயிரம் ஞானிகளை; நிற்கவைத்துச் சுடுகிறார்கள்
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு ஓவியர்,...
ஹ¤ஸெய்ன் கடிதங்கள்
மதிப்பிற்குறிய ஐயா,
உங்கள் வலைப்பதிவில் "எம். எஃப். ஹுசைன், இந்து தாலிபானியம்" என்ற தலைப்பில் நீங்கள் கோபிநாத் வெங்கட்ரமணன் என்பவருக்கு எழுதிய பதிலைப் படித்தேன். அதில் நீங்கள் "பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த திகம்பரச்...