குறிச்சொற்கள் ஊஷரர்
குறிச்சொல்: ஊஷரர்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 1
குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 6
அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 5
அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 4
சிந்துநிலத்தில் இருந்த மூலஸ்தானநகரிக்கு சகுனியும் அவரது படைகளும் ஒன்பதுமாதம் கழித்துத்தான் வந்துசேர்ந்தார்கள். மருத்துவர் ஊஷரர் சொன்னதுபோல ஒருவாரத்தில் சகுனியின் உடல்நிலை மேம்படவில்லை. அறுவைமருத்துவம் முடிந்தபின் ஒருமாதத்துக்கும் மேல் அவர் தன்னினைவில்லாமலேயே கிடந்தார்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 3
சிபிநாட்டின் பாலைநிலத்தை கடப்பதற்குள் சகுனியின் கால் மிகப்பெரியதாக வீங்கிவிட்டது. அவரது உடலருகே இன்னொரு சிறிய உடல்போல அது கிடந்தது. கிளம்பிய முதல் நாழிகையிலேயே வலிதாளாமல் பல்லைக்கடித்துக்கொண்டிருந்த அவர் தன்னையறியாமல் முனகத்தொடங்கிவிட்டிருந்தார். காய்ச்சல்...