குறிச்சொற்கள் ஊழல்
குறிச்சொல்: ஊழல்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
பலவருடங்களுக்கு முன்னர் காந்தியைக் கண்டடையும் தேடலில் இருந்த நாட்களில் அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். அவரது சாதனைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் அந்த கிராமநிர்மாணத் திட்டங்களில் இருந்து இயல்பாகக் கிராமத்து ஊழல்களை...
அண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா?
அன்புள்ள ஜெ,
முன்பே சிலர் கேட்ட கேள்விகளில் உள்ள ஒரு விஷயத்துக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்தா நடவடிக்கை எடுப்பது? கீழ்மட்டத்திலேதானே ஊழல் உள்ளது?...
லோக்பால் போதுமா?
ஜெ,
நேரடியாகக் கேள்விகளுக்கே வருகிறேன்:
அன்னா அவர்களின் தனிப்பட்ட நேர்மை பற்றி எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. அன்னாவின் நோக்கத்தின் மீதும் எனக்கு எந்த ஒரு கேள்வியும் இல்லை. அவர் பின்பற்றும் அஹிம்சையையும் பரிபூரணமாக...
அண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்
ஜெ,
இன்று லோக்பால் சம்பந்தமான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அருண்
அருண்,
எற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது? இந்திய...
அண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்
நான் இந்த உரையாடல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தேன் இங்கு சில அடிப்படையான கேள்விகளை எழுப்பி அதன் பதில்களைக் கொடுத்து இருக்கிறேன். இது,இங்கு எழுப்பப்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்ற ஒரு நம்பிக்கையுடன்.
கேள்வி 1:...
அண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்
இவர்கள் சொல்கிற ஜன்லோக்பால் உண்மையிலேயே சக்தி வாய்ந்ததுதானா?அது பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு கடுமதிகாரசக்தியாக உருவெடுக்கும் என சிலரின் ஐயத்தில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.குறுக்குவழியில் புதிய தலைவீங்கி தலைவர்கள், தலைவலிகளை உருவாக்கும் அமைப்பாக இது மாறிவிடாதா?
போகன்
அன்புள்ள...
அண்ணா ஹசாரேவின் அரசியல்
ஜெ,
இந்து இயக்கங்கள்தான் அண்ணா ஹசாரே பின்னால் இருக்கின்றன என்பதுதான் அவர் மீது சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?
சிவமணி,சென்னை
அன்புள்ள சிவமணி,
லோக்பால் மசோதாவுக்கான இந்தப் போராட்டத்தை கூர்ந்து பார்த்தால்...
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
திரும்ப திரும்ப அன்னாவைப் பற்றி உங்களிடம் கேள்விகள் வருவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அநேகமாக உங்களுக்கும்? :). இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர்...
அண்ணா ஹசாரே, ஞாநி, சோ
அன்புள்ள ஜெ,
அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள்....
அண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்
வணக்கம்,
உங்களது ப்ளாக் சிறிது நாட்களாக படித்துவருகிறேன். எனது தாய் மொழி தமிழ் ஆகினும், படித்தது K .V இல். இதை பெருமைக்காக சொல்ல வில்லை. பிழை இருந்தால் மன்னிக்க கோரி சொல்கிறேன். உங்களது...