குறிச்சொற்கள் உஷா தீபன்
குறிச்சொல்: உஷா தீபன்
எழுத்து செல்லப்பா – உஷாதீபன்
சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் - என்ற க.நா.சு.வின் கூற்றை ஏற்றுக் கொண்டுதான், அதனைக்...
பிரதமன், கடிதம்
2018 தினமணி தீபாவளி மலரில் வந்தபோதே இக்கதையைப் படித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பின்னர் ஜெயமோகனின் சமீபத்திய கதைகள் தொகுக்கப்பட்டு நற்றிணை வெளியீடாக “பிரதமன்” என்ற தலைப்பில் புதிதாக வெளி வந்திருக்கும்...
தலைகீழ் விகிதங்கள் வாசிப்பு- உஷாதீபன்
1977 ல் இந்நாவல் வெளிவந்திருக்கிறது. 44 வருடங்கள் ஓடிவிட்டன. அதாவது நாஞ்சில் நாடன் அவர்கள் அவரது.28-30 வயதிற்குட்பட்ட காலத்தில் இந்நாவலை எழுதியிருக்க வேண்டும் என்றாகிறது. அந்த வயதிலேயே எப்படியொரு எழுத்து அவருக்குக் கைவந்திருக்கிறது...
அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை- உஷாதீபன்
எந்தவிதத் திட்டமும் இல்லாமல் எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் அசோகமித்திரன். முழுக்க முழுக்க மனோதத்துவ ரீதியிலான எண்ண ஓட்டங்களும், உரையாடல்களும் கலந்து ஒரு பூடகமான மனநிலையிலேயே நாவல் நம்மை நகர்த்திச் செல்கிறது. அசோகமித்திரனின்...
மலைபூத்தபோது, அறமென்ப- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மலைபூத்தபோது கதையை ஒருவர் கதையாகச் சொல்லமுடியாது. அந்த தனித்தன்மைகொண்ட நடையில் தான் கதையே இருக்கிறது. அந்த பழங்குடியின் மொழி அல்ல அது. அவர்கள் அப்படிப் பேசுவதில்லை. அவர்களின் அகமொழிக்கு ஒரு நடை...
தன்மீட்சி வாசிப்பனுபவம் – உஷா தீபன்
“வாழ்க்கையின் போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை மிகச் சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம் ஆசைகளும் வேகங்களும் முட்டி மோதும் ஒரு வெளி. தற்செயல்களிலான ஒரு...
இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்
ஒரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு. ஆழ்ந்து அனுபவித்து உள்ளேயே அமிழ்ந்து போன அவலம்....