குறிச்சொற்கள் உளவியல்
குறிச்சொல்: உளவியல்
துரியோதனி
அன்புள்ள ஜெயமோகன் சார்,
வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமீபத்தில் நான் படித்ததிலேயே மிகவும் உள்ளார்ந்த அத்தியாயங்களில் ஒன்று துரியோதனன் துரியோதனையை எதிர்கொள்வது. காலதாமதமான இந்த கடிதத்துக்கு மன்னிக்கவும். அனால் இந்த அத்தியாயம் சரியாக...