குறிச்சொற்கள் உறவு

குறிச்சொல்: உறவு

உறவு பற்றி…

அன்புள்ள தனா கதை நன்றாக வந்துள்ளது. தாம்பத்தியம் என்பதன் இரு எல்லைகளை அவை ஒன்றுடன் ஒன்று பெரிதாக உரசாமலேயே கதையில் சொல்லியிருக்கிறீர்கள். கதைமாந்தரை விவரிக்காமலேயே காட்டிவிடவும் முடிந்திருக்கிறது. சிறுகதையின் இலக்கணம் அதுதான். அது மெல்லிய தீற்றல்களாக...

வேஷம், உறவு கடிதங்கள்

வேஷம் சிறுகதை குறித்து: பல முடிச்சுகளையும் , யூகங்களையும் விட்டுச் சென்ற நல்ல சிறுகதை. கதையில் சமநிலை கைகூடி வரவில்லை. அதாவது ஆசானின் புலி வேஷம் மீது மக்களுக்கு இருந்த மரியாதைக்கு கதையில் வலு சேர்க்கப்படவில்லை....

உறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ., உறவு கதை படித்தேன்..மிக இயல்பாக ஆரம்பித்து ,உச்சம் அடைந்து பின் வடிவது என..உக்கிரமான காமம் போலே.. மிக நுண்ணிய சடாரென மனதின் ஓர் நரம்பை சுண்டிவிடும் "ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு...

உறவு,தனசேகர்-கடிதங்கள்

ஜெ, உங்கள் பதிலுக்கு நன்றி. நலமாகவே இருக்கிறேன். உங்கள் தளத்தில் உங்களுக்கு வரும் கடிதங்கள், விவாதங்களைப் படித்துவிட்டு கடிதம் எழுத உட்கார்ந்து பின்னர் தவிர்த்திருக்கிறேன் என்பதே உண்மை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சாமியார் மனோபாவத்திற்கு வந்து...

புதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்

கையிலிருந்த‌ பெட்டியை எடுத்து வெளியே வைத்துவிட்டு வீட்டின் க‌த‌வைப் பூட்டினேன். பெட்டியைத் தூக்க‌ அது க‌ன‌மாக‌ இல்லை. ஐந்து வருடச் சம்பாத்தியம் க‌ன‌மில்லாம‌ல் இப்பெட்டியில் கிட‌க்கிறது. அவள் சிறுவாடு சேர்த்ததெல்லாம் என்ன செய்தாள்...