குறிச்சொற்கள் உப்புவேலி
குறிச்சொல்: உப்புவேலி
நற்றுணை கலந்துரையாடல்
உப்புவேலி வாங்க
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் ஞாயிறு, செப்டம்பர் 26 ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் 'உப்புவேலி' புத்தகம் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள்...
உப்புவேலி – தன்னறம் நூல்வெளி
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
பத்து வருடங்களுக்கு முன்பாக, திருவண்ணாமலையில் பீட்டர் அண்ணனை நாங்கள் சந்தித்த நிறைய தருணங்களில், அவர் அடிக்கடி ஒரு திரைப்படத்தைக் குறிப்பிட்டு பேசுவார். அத்திரைப்படத்தின் பெயர் Rabbit Proof Fence. குக்கூ குழந்தைகள் வெளியின் திரையிடல் நிகழ்வுகளின்...
உப்புவேலி -கேசவமணி
அன்புள்ள ஜெயமோகன்,
உப்புவேலி குறித்த பாவண்ணன் கட்டுரை படித்தேன். கடந்த ஏப்ரலில் உப்புவேலி புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு தங்களின் பார்வைக்கு:
http://kesavamanitp.blogspot.in/2015/04/blog-post_29.html
அன்புடன்,
கேசவமணி.
உப்புவேலி பற்றி பாவண்ணன்
உப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது...
அக்னிநதி, உப்புவேலி- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் ,
வணக்கம்.
உப்பு வேலி நூலை வாசிக்கும் முன்பு குர் அதுன் உல் ஹைதர் அவர்களின் அக்னி நதி நாவலை வாசிக்கும் வாய்ப்பும் மனநிலையும் வாய்த்தது.
நான் நான்கு ஆண்டுகளுக்கு சற்றொப்ப தில்லியில் வசித்தவன்...
கலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்
வினைத்திட்பம் ஒரு நீர்ச் சுழல் அதில் அறிந்தோ அறியாமலோ கால் பட்டு விட்டால் சுழற்றி இழுத்து ஆழத்துக்கு கொண்டு சென்று விடும். ராய் மாக்ஸமின் உப்பு வேலி தேடலும் இவ்வாறே. நம்முன் ஏராளமாகக்...
பஞ்சம்,சுரண்டல்,வரலாறு
அன்பு ஆசிரியருக்கு,
இங்கு (துபையில்) வழக்கம்போல தங்கள் பதிவுகளையும், நூல்களையும் விவாதித்து கொண்டிருக்கும் பொழுது உப்பு வேலி குறித்து இங்கு பணி புரியும் பிரிட்டிஷ் நண்பர்கள் நம்பவே மறுத்து விட்டனர்! 19ஆம் நூற்றாண்டில் மட்டும்...
ராய் மாக்ஸம் விழா இன்று
ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’
வெளியீட்டுவிழா
தமிழாக்கம் சிறில் அலெக்ஸ்
அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம்
வரவேற்புரை சுரேஷ்பாபு
அறிமுக உரை சிறில் அலெக்ஸ்
கருத்துரை
வழக்கறிஞர் பால்ராஜ்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்
வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன்
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ராய் மாக்ஸம்
நன்றியுரை...
என்ன பிரயோசனம்?
அன்புள்ள ஜெ,
ராய் மாக்ஸ்ஹாமின் 'தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இண்டியா' படித்தேன். அதை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையையும், சமீபத்தில் சங்குக்குள் கடல் உரையில் குறிப்பிட்டிருந்ததையும் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இம்மாதிரி விஷயங்கள்...