குறிச்சொற்கள் உக்ரோதன்
குறிச்சொல்: உக்ரோதன்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19
பகுதி நான்கு : அணையாச்சிதை
நள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து...