குறிச்சொற்கள் இருமுகம்
குறிச்சொல்: இருமுகம்
இருமுகம்
அன்புள்ள ஜெ
நீலம் பலமுறை வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும் என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை. நான் வாசகர்கடிதங்களெல்லாம் இதுவரைக்கும் எழுதியதில்லை. என்னால் நான் நினைப்பதை சரியாகச் சொல்லமுடியுமா என்றும் தெரியவில்லை. ராதை கிருஷ்ணன்...